Kishore Kumar Hits

Suchitra - Naa Kaakinaada (From "Sindhanai Sei") şarkı sözleri

Sanatçı: Suchitra

albüm: Suchitra: Straight from the Heart


ஓ மாமே மாமே
ஓ மாமே மாமே

நா காக்கி நாடா கட்ட
நீ ஜாட பேசி ஒட்ட
ஒரு ஊசி நூலு கட்ட
வா கொண்டாட
நா ரெண்டு காலு தட்ட
நீ காதலோட முட்ட
உடல் வேர்வ தீய கொட்ட
வா பந்தாட
ஹே வாடா நீ வந்து விடு
வம்பு பண்ணாதே
தாடா நீ தந்துவிடு
தள்ளி நிக்காதே
சூடா நீ சொக்க வையு
தப்பிச் செல்லாதே
தோழா நீ தொட்டுக்கொள்ளு
ஒத்தி வைக்காதே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
நீ கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லல்லே

கண்ணு முழி சிரிப்புல
கன்னக்குழி மடிப்புல
இன்பங்கள எடுத்துக்கோ மடி மேல
பாத்து விரல் சொடக்குல
பஞ்ச வர்ணம் இடுப்புல
துன்பங்கள கொறச்சுக்கோ துணி போல
கை மேல் கைமேல் தந்தாள் மொத்ததுல
தீ போல் தீ போல் நிற்பேன் பக்கத்துல
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
நீ கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லல்லே

சந்திரன புடிக்கல
சூரியன புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குதே எதனால
கத்திச் சண்ட புடிக்கல
பக்திப் படம் புடிக்கல
முத்தம் வெக்க புடிக்குதே எதனால
இங்கே இங்கே வந்தால் நஷ்டம் இல்ல
எங்கே எங்கே ஆடை இஷ்டம் இல்ல
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
லே லே தள்ளி நில்லல்லே
நீ கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
தள்ளி நில்லல்லே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar