பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் பாதம் தேவி பாதம்
பகவனே பகவதியே தேவனே தேவியே
பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் பாதம் தேவி பாதம்
பகவனே பகவதியே தேவனே தேவியே
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாபவினாச
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாபவினாச
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
மஹிஷி சம்ஹார மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
மஹிஷி சம்ஹார மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா
ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம்
பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலகனைக் கடைக்கண் பார்ப்பா
பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலகனைக் கடைக்கண் பார்ப்பா
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா- உன்
பொற்பாத மலர்கள் எமக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா- உன்
பொற்பாத மலர்கள் எமக்கப்பா
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா
நெய்யபிஷேகம் உனக்கப்பா உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா அருள்
செய்யப்பா மனம் வையப்பா
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவன் சரணம் பகவதி சரணம்
தேவன் பாதம் தேவி பாதம்
பகவனே பகவதியே தேவனே தேவியே
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்
By
பரந்தாமன் -632202
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri