கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது நானா? நீயா? நானா? நீயா? எனும் கேள்வியில் நான் அழிந்தது நலம் விளைந்தது கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது ♪ படைப்பவனே தவறு செய்தால் யார் திருத்துவது? அழிப்பவனே வந்தால் தான் அறம் பிழைத்திடுது இருவருக்கும் ஐந்து தலை குழப்பம் வந்தது இருவருக்கும் ஐந்து தலை குழப்பம் வந்தது ஒரு தலை போன பின்னே மயக்கம் தீர்ந்தது சங்கரமூர்த்தி சங்காரமூர்த்தி திருகண்டீயூரில் காட்சி தரும் சிவனது கீர்த்தி கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது ♪ மான் ஏந்திய அரனின் கையில் பிரம்ம கபாலம் மாலின் கருணைக் கண்கள் பட்டதும் தீர்ந்தது பாவம் சாதாதப முனிவர் இங்கு சாதித்த யோகம் சாதாதப முனிவர் இங்கு சாதித்த யோகம் சூரியன் வந்து செய்யும் பூஜை மாசி மாதம் சப்த ஸ்தான ஸ்தலங்களில் ஒன்று பல அற்புதங்கள் நிகழ்ந்தது இங்கு கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது நானா? நீயா? நானா? நீயா? எனும் கேள்வியில் நான் அழிந்தது நலம் விளைந்தது கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது கண்டம் துண்டம் ஆனது பிரம்மன் கர்வம் அடங்கிப் போனது சங்கரமூர்த்தி சங்காரமூர்த்தி திருகண்டீயூரில் காட்சி தரும் சிவனது கீர்த்தி