நித்தமும் உற்சவம்
உற்சாகம் ஊர்வலம்
திருவிழா வைபவமே
நித்தமும் உற்சவம்
உற்சாகம் ஊர்வலம்
திருவிழா வைபவமே
அன்பு கற்பகம் கபாலி
கல்யாணக் கோலங்கள்
அற்புதம் அற்புதமே
என்றும் ஆனந்தம் ஆனந்தமே
நித்தமும் உற்சவம்
உற்சாகம் ஊர்வலம்
திருவிழா வைபவமே
♪
சித்திரா பௌர்ணமி
பச்சிலை சார்த்துதல்
வைகாசி சந்தனமே
முப்பழம் ஆனியில்
திரட்டுப்பால் ஆடியில்
சர்க்கரை ஆவணியிலே
புரட்டாசி அதிரசம்
நிறைமணிக் காட்சிகள்
ஐப்பசி அன்னமிடலே
கார்த்திகைப் பொரிசார்த்து
மார்கழி தைத்தேன்
மாசி வெண் கம்பளத்தால்
பங்குனி பசுந்தயிரால்
நித்தமும் உற்சவம்
உற்சாகம் ஊர்வலம்
திருவிழா வைபவமே
♪
வருஷத்தில் முதல் மாதம்
வசந்த விழாக் காலம்
வைகாசி லக்ஷ தீபமே
ஆனித் திருமஞ்சனம்
ஆடிப்பூரம் அவதாரம்
ஆவனி பிட்டு விழா
புரட்டாசி நவராத்திரி
ஐப்பசி தீபாவளி
கார்த்திகை ஜோதி விழா
மார்கழி ஆதிரை
தைப்பூசம் தெப்பவிழா
மாசி மகம் கடலாட்டு
பங்குனியில் கொடியேற்றம்
நித்தமும் உற்சவம்
உற்சாகம் ஊர்வலம்
திருவிழா வைபவமே
அன்பு கற்பகம் கபாலி
கல்யாணக் கோலங்கள்
அற்புதம் அற்புதமே
என்றும் ஆனந்தம் ஆனந்தமே
நித்தமும் உற்சவம்
உற்சாகம் ஊர்வலம்
திருவிழா வைபவமே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri