Kishore Kumar Hits

Prudhvi Chandra - Padathe şarkı sözleri

Sanatçı: Prudhvi Chandra

albüm: Padathe (From "Enemy - Telugu")

Yeah

Yeah
அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல
அலவா உன் பேச்சு பத்தால குனிஞ்சு நீ பாத்த look'uல
Steady'ah கண்ண பாத்து பேசத்தானே வார்த்த பத்தல
நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப weekend ஆச்சே
நான் ரொம்ப காலமா இங்கே single man ஆச்சே
என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் night'ம் day ஆச்சே
பத்தல பத்தல பத்தல நீ friend'ah நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசு அத ஏத்துக்கல
பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல

அழகே உன் பார்வை பத்தல பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல

Yeah

ஹாஹா

Yeah
பத்தல பத்தல பத்தல பத்தல
பத்தல பத்தல பத்தல பத்தல
அனுப்பும் smiley தான் பத்தல அதுக்கும் story தான் பத்தல
உனக்கு status வைக்க 4G, 5G எதுவும் பத்தல
Follow பண்ணாலும் பத்தல solo ஆனாலும் பத்தல
இவ்ளோ love you'னு தான் சொல்லக்கூட தில்லும் பத்தல
நீ வந்ததாலா தான் என் திங்களே இப்ப weekend ஆச்சே
நான் ரொம்ப காலமா இங்கே single man ஆச்சே
என் ரெண்டு காலுமே றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் night'ம் day ஆச்சே
பத்தல பத்தல பத்தல நீ friend'ah நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய் என் மனசு அத ஏத்துக்கல
பத்தல பத்தல பத்தல நீ அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய் நான் கெடக்குறேன் ஏக்கத்துல

Yeah

Yeah

Yeah

Yeah

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar