ம்-ம்-ம்-ம், ம்-ம்-ம்-ம், ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம், ம்-ம்-ம்-ம், ம்-ம்-ம்-ம்
எ-எ-எ-எ-எ
எ-எ-எ
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
ஓஹ்யி ஹோய் ஹேய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
அந்த ஊத்துக்குழி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சர்மத்தில் ஜொளிக்கிறதே
ஹோய்
தாய்லாந்திலே கன்னம்
இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம்
நீ வாங்கினாய்
ஹோய்
ஹோய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
♪
நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கிடக்கையில்
உன் நினைப்பு என்னை இழுக்கும்
உன் குசும்பு தொட்டு தொட்டு தூள்கிளப்பும்
உன் பத்து விரல் தொட வேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
இல்லாட்டி செத்த பின்னும் காச்சலடிக்கும்
இன்ப ராசா, ஓய்
நெருப்பு நெருப்பு வந்து
நெற்றியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய்
வெடித்துச் சிதறுது
பெண்ணே நீ சிற்றின்பமானாய்
இல்லை நீ பேரின்பத்தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கே பூப்பூக்கிறாய்
ஹோய்
தினக்கு தினா
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
அஹ்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
♪
நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை
நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுக்கவும்
இடைவெளி கிடைக்கவில்லை
உன் கண்ணில்
இன்ப வெறி குறையவில்லை
இன்ப ராணி
தண்ணி அடித்த பிரம்மன்
படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து
கலக்கும் அழகிது
மன்னா முத்தம் தந்தே கொள்வாயா
என்னை நீ பெண்பாய்கில்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாளில்லையா
ஹோய்
தினக்கு தினா
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
ஓ
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
அ
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
ஓ ஹோ
வண்ண சித்திரத்தில் வரைந்த கண்ணு
ஓ ஹோ
அந்த ஊத்துக்குழி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன் சர்மத்தில் ஜொளிக்கிறதே
ஹோய்
தாய்லாந்திலே கன்னம்
இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய்
ஹோய், ஹொய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
ஓ ஹோய்
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
ஹோய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
ம்-ம்-ம்-ம், ம்-ம்-ம்-ம், ம்-ம்-ம்-ம்
எ-எ-எ-எ-எ
எ-எ-எ
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
ஓஹ்யி ஹோய் ஹேய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
அந்த ஊத்துக்குழி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன்
சர்மத்தில் ஜொளிக்கிறதே
ஹோய்
தாய்லாந்திலே கன்னம்
இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம்
நீ வாங்கினாய்
ஹோய்
ஹோய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
♪
நான் ஒத்தையில மெத்தையில
நித்திரையில் கிடக்கையில்
உன் நினைப்பு என்னை இழுக்கும்
உன் குசும்பு தொட்டு தொட்டு தூள்கிளப்பும்
உன் பத்து விரல் தொட வேணாம்
ஒத்த விரல் தொட்டா போதும்
செத்தவுடன் மோட்சம் கிடைக்கும்
இல்லாட்டி செத்த பின்னும் காச்சலடிக்கும்
இன்ப ராசா, ஓய்
நெருப்பு நெருப்பு வந்து
நெற்றியில் கொதிக்குது
இதயம் இதயம் ரெண்டாய்
வெடித்துச் சிதறுது
பெண்ணே நீ சிற்றின்பமானாய்
இல்லை நீ பேரின்பத்தேனா
எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கே பூப்பூக்கிறாய்
ஹோய்
தினக்கு தினா
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
அஹ்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
♪
நான் காலை மாலை ஜாமம் என்று
மூன்று நேரம் உண்ட பின்னும்
இன்பத்துப்பால் சலிக்கவில்லை
என் கண்ணே இதழ் ரசம் புளிக்கவில்லை
நான் முடி கொஞ்சம் திருத்தவும்
உடை மாற்றி உடுக்கவும்
இடைவெளி கிடைக்கவில்லை
உன் கண்ணில்
இன்ப வெறி குறையவில்லை
இன்ப ராணி
தண்ணி அடித்த பிரம்மன்
படைத்த சிலை இது
கன்னி வடிவில் வந்து
கலக்கும் அழகிது
மன்னா முத்தம் தந்தே கொள்வாயா
என்னை நீ பெண்பாய்கில்வாயா
உன் ஆனந்தம் தீராமல்
நான் தூங்க நாளில்லையா
ஹோய்
தினக்கு தினா
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
ஓ
வண்ணச் சித்திரத்தில் வரைந்த கண்ணு
அ
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
ஓ ஹோ
வண்ண சித்திரத்தில் வரைந்த கண்ணு
ஓ ஹோ
அந்த ஊத்துக்குழி வெண்ணையிலே
தங்கம் ஊத்தி செஞ்ச பொன் மயிலே
அடி சர்வதேச அழகுந்தன் சர்மத்தில் ஜொளிக்கிறதே
ஹோய்
தாய்லாந்திலே கன்னம்
இத்தாலியில் கால்கள்
மலையாளத்தில் நெஞ்சம் நீ வாங்கினாய்
ஹோய், ஹொய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
ஓ ஹோய்
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
ஹோய்
செக்கச் செக்க சிவந்த பொண்ணு
இந்த சிங்கத்துக்கு சமஞ்ச பொண்ணு
Sanatçının diğer albümleri
Vetri Kodi Kattu (Original Motion Picture Soundtrack)
2000 · mini albüm
Ninaivirukkum Varai (Original Motion Picture Soundtrack)
1999 · mini albüm
Samasthanam (Original Motion Picture Soundtrack)
2002 · albüm
Benzer Sanatçılar
Bhavatharini
Sanatçı
Sabesh
Sanatçı
Srikanth Deva
Sanatçı
S.A. Rajkumar
Sanatçı
Harini
Sanatçı
Unnikrishnan;Chitra
Sanatçı
Bharadwaj
Sanatçı
Bharani
Sanatçı
Kay Kay
Sanatçı
Anuradha Sriram
Sanatçı
Manikka Vinayagam
Sanatçı
Sirpy
Sanatçı
Gana Bala
Sanatçı
Krishnaraj
Sanatçı
Pushpavanam Kuppusamy
Sanatçı