ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே ♪ என் காதலி யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே நீ போடும் தாவணியே என் கட்சி கொடி நான் உன்னை ஆட்சிசெய்வேன் உன் இஷ்டப்படி ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே ♪ ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால் அது மண்ணை தானே சேரும் ஆண் ஆசை மலர்ந்து கொண்டால் அது பெண்ணை தானே சேரும் ஒரு வார்த்தை பருவமானால் அது கவிதை ஆக மாறும் பெண் கனவு பருவமானால் அது காதலாக மாறும் பூக்கள் யாசித்தால் வண்டுகள் வந்து தேன் எடுக்கும் கண்கள் யோசித்தால் காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும் மாலை வந்தால் குளிருது என்னை மார்பில் புதைத்து விடு புலம்பும் வளையல் உடைத்துவிடு ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே ♪ நம் காதல் ஏட்டில் எழுது முதல் முத்த அத்தியாயம் இன்று விடியும் முன்பு எழுது நீ மொத்த அத்தியாயம் இன்று எந்தன் மார்பு நிறம் சிவந்ததென்ன மாயம் உன் புனிதமான விரலால் இது பூக்கள் செய்த காயம் காதல் யுத்தத்தில் அங்கும் இங்கும் சேதம் வரும் சேதம் வந்தால் தான் சீக்கிரம் இங்கே நியாயம் வரும் உயிரில் வந்து கலந்தவள் நீதான் உயிருக்குள் பிரிவேது நமது உறவுகள் உடையாது ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே என் காதலன் யார் என்று நான் காற்றில் அலைந்தேனே ஒரு தேவதை உன் பெயரை வந்து தெரிவித்து போனாலே நான் போடும் தாவணியே உன் கட்சி கொடி நான் உன்னை சுவாசிப்பேன் என் இஷ்டப்படி ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே காதல் தேவை தேவை தேவை வா மதியே