உன்னோட நெஞ்சுல love இருக்கு என்னோட நெஞ்சுல பொய் இருக்கு என்னைய தான் நம்புன நீ கிறுக்கு உனக்கெனவே ஒரு ஆப்பு இருக்கு உனக்கு iphone வாங்கிட்டேன் உனக்கு teddy bear வாங்கிட்டேன் உனக்கு lipstick வாங்கிட்டேன் உனக்கு necklace வாங்கிட்டேன் Sunday dating with நந்தினி Monday meeting with தர்ஷினி Tuesday brunch with நமித்தா Wednesday snacks with சரிக்கா ஆனா Thursday rest எனக்கு Six times in a week தான் dates இருக்கு அடியே நான் தான் life உனக்கு அஞ்சாவது wife தான் நீ எனக்கு ஹ ஹா ஹஹஹ ஹஹஹஹா ஹஹஹ என்ன செய்வாய்? ஹஹ ஹஹஹா ஹஹா மன்மத குஞ்சு நான்தான்! என்ன செய்வாய்? மன்மத குஞ்சு நான்தான்! வனிதா car கொண்டு போனாலே ஜெசிக்கா cash கொண்டு போனாலே தீபா party முடிஞ்சதுமே என்னோட jewels கொண்டு போனாலே அன்னையோட அவர்கள பாத்ததில்ல அத பத்தி எனக்கு இங்கு கவலை இல்ல என்னோட ரகசிய கணக்கு Swiss bank'la safe'ah இருக்கு Sunday dating with நந்தினி Monday meeting with தர்ஷினி Tuesday brunch with நமித்தா Wednesday snacks with சரிக்கா ஆனா Thursday rest எனக்கு Six times in a week தான் dates இருக்கு அடியே நான் தான் life உனக்கு அஞ்சாவது wife தான் நீ எனக்கு ஹ ஹா ஹஹஹ ஹஹஹஹா ஹஹஹ என்ன செய்வாய்? ஹஹ ஹஹஹா ஹஹா மன்மத குஞ்சு நான்தான்! என்ன செய்வாய்? மன்மத குஞ்சு நான்தான்! என்ன பன்ன நானும்? உண்மையான love'ah இங்க தேடிப்பாத்தேன் காணோம் True'ah இருக்கனும்னு நெனச்சேன் நானும் ஹல்வா கொடுத்து போய்டா பானு Drinking, smoking புடிக்கல Gym'ku போனேன் வெறியில 6 pack 7 digit salary பாத்ததும் பொண்ணுங்க என்தன் மடியில Sunday dating with நந்தினி Monday meeting with தர்ஷினி Tuesday brunch with நமித்தா Wednesday snacks with சரிக்கா ஆனா Thursday rest எனக்கு Six times in a week தான் dates இருக்கு அடியே நான் தான் life உனக்கு அஞ்சாவது wife தான் நீ எனக்கு ஹ ஹா ஹஹஹ ஹஹஹஹா ஹஹஹ என்ன செய்வாய்? ஹஹ ஹஹஹா ஹஹா மன்மத குஞ்சு நான்தான்! என்ன செய்வாய்? மன்மத குஞ்சு நான்தான்! என்ன செய்வாய்? மன்மத குஞ்சு நான்தான்! என்ன செய்வாய்? மன்மத குஞ்சு நான்தான்!