Kishore Kumar Hits

Adhya - Kathari Poovazhagi şarkı sözleri

Sanatçı: Adhya

albüm: Kathari Poovazhagi


கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
Colour'u சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
வரப்பு மீசைக்கார வத்தாத ஆசைக்கார
உன்னை நான் கட்டிக்கிறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணாம் என்னை பாரு கண்ணால
தன்னே-நன்னாநே
தன்னே-நன்னாநே

மைய்யால கண்ணெழுதி என் வாலிபத்த மயக்கிறியே
காத்தாடி போல நானும் உன்னை நிக்காம சுத்துறேனே
கழுத போலத்தான் அழக சுமக்காத
எனக்கு தாயேன்டி கொஞ்ச வேணும் நானும்
அறுவா போல நீ மொறப்பா நடக்குறியே
திருடா, மொரடா, இருப்பேன் உன்னோடத்தான்

ஏய்-கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
Colour'u சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
ஆ-அ-அ-வரப்பு மீசைக்கார வத்தாத ஆசைக்கார
உன்னை நான் கட்டிக்கிறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணாம் என்னை பாரு கண்ணால
தன்னே-நன்னானே-தன்னே-நன்னானே
தன்னே-நன்னானே-தன்னே-நன்னானே

கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்னை கண்டாலே தெருவுல நின்னு
நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ
ஆலம் விழுதாட்டம் அடடா தலைமயிரு
தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும், தித்திக்கும், அணைச்சா நிக்காதுடி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar