Kishore Kumar Hits

Bindhumalini - Hope (Merku Karaiyil) şarkı sözleri

Sanatçı: Bindhumalini

albüm: Aruvi (Original Motion Picture Soundtrack)


மேற்கு கறையில் அந்த வானம் மெல்ல சிரித்திடும்
நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி கொஞ்சம் காத்திருக்கும்
காணாமலே கனாக்கள் மூடுமோ
வீணாகவே உயிர்தான் வேகுமோ
அனச்ச மனச சிரிச்சு பேச அடைக்கும் துயரம்
அரன்டு மெரலும் மஞ்சள் நிலவே
மயக்கும் மதியே மயங்கி போகாதே
மறுத்த உறவும் தயங்கி சேரும் தவிச்சு போகாதே

சிலிர் காத்தையும் சொக பாட்டையும் ருசிக்காம
உன் மூச்சு தினம் ஏங்குதோ
முகம் பார்த்து நீ உரவாடிய பொழுதெல்லாம்
புகையாக உனை மூடுதோ
இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபம்
இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும்
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்

அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்
அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்

மேற்கு கரையில் அந்த வானம்
நெஞ்சு மட்டும் விடியல் வேண்டி

மேற்கு கரையில் அந்த வானம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar