Kishore Kumar Hits

Swarnalatha - Thanganiram (From "Nenjinilea") şarkı sözleri

Sanatçı: Swarnalatha

albüm: Swarnalatha Hits at Deva Music

தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான் கன்னடநாட்ட வாங்கி தரட்டுமா
தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான் கன்னடநாட்ட வாங்கி தரட்டுமா
நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாபையே கேக்கட்டுமா
நீ காட்டும் அன்புக்காக ஆந்திராவ கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லிபுடு உபி தேசம் உனக்குதான்
தங்க குனத்துக்குத்தான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான் கன்னடநாட்ட வாங்கி தரட்டுமா

ஹேய் இடுப்பு மடிப்புக்குதான் ஹிமாச்சலம் போதுமா
குறும்பு பார்வைக்குதான் குஜராத்து வேணுமா
இடுப்பு மடிப்புக்குதான் ஹிமாச்சலம் போதுமா
குறும்பு பார்வைக்குதான் குஜராத்து வேணுமா
பிகு பன்ன கூடாது பீகார எடுத்துக்கோ
உன் கட்டு மஸ்து உடம்புக்கு காஷ்மீர புடிச்சிக்கோ
Hair'u style'க்காக கேரளாவ தந்திடவா
கோவப்பட கூடாது கோவாவையும் வாங்கிடவா
தீபாவளி bonus'ah சிக்கிமையும் வச்சிக்கம்மா
தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா

ஹோய் wrong'u பன்ன கூடாது ராஜஸ்தான தாரேன்
ஒதுங்கி நிக்க கூடாது ஒரிசாவையும் தாரேன்
Wrong'u பன்ன கூடாது ராஜஸ்தான தாரேன்
ஒதுங்கி நிக்க கூடாது ஒரிசாவையும் தாரேன்
யே துள்ளி துள்ளி குதிச்சிடு டெல்லி உனக்குதான்
மனச இங்கு கொடுத்திடு மணிப்பூரு உனக்குதான்
மேட்னி show'க்கு வந்தா மேகலயா தந்திடுவேன்
உன் நாக்கின் ஸ்டைலுக்காக வங்காளத்தையும் தந்திடுவேன்
இதயத்தை கொடுத்திடு இந்தியாவே உனக்குதான்
தங்க குனத்துக்குத்தான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா(மாமா...)
உன் கண்ணு அழகுக்குதான் கன்னடநாட்ட வாங்கி தரட்டுமா
நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாபையே கேக்கட்டுமா
நீ காட்டும் அன்புக்காக ஆந்திராவ கொடுக்கட்டுமா
உத்தரவ சொல்லிபுடு உபி தேசம் உனக்குதான்
தங்க நிறத்துக்குதான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குதான் கன்னடநாட்ட வாங்கி தரட்டுமா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar