Kishore Kumar Hits

Bhavatharini - Poiyaa Poche En Kadhal şarkı sözleri

Sanatçı: Bhavatharini

albüm: Vellachi (Original Motion Picture Soundtrack)


ஊ-ஊ-ஊ ஊ-ஊ-ஊ
ஊ-ஊ-ஊ ஊ-ஊ-ஊ
பொய்யா போச்சே என் காதல்
கண்ணில் ஏனோ ஒரு தூரல்
முன்னே என்தன் உசுரும் போக
பின்னே என்தன் மனசும் போக
பொய்யா போச்சே என் காதல்
கண்ணில் ஏனோ ஒரு தூரல்
முன்னே என்தன் உசுரும் போக
பின்னே என்தன் மனசும் போக
ஏ புள்ள உன்ன நான் பாத்தும் விழுந்தேன்
ஏ புள்ள உனக்கு தெரியாதா?
எத்தன கணவுகள் கண்ணுக்குள்ளே வளர்த்தேன்
எல்லாம் கலஞ்சா வலிக்காதா?
எங்கே நானும் போவேன்?

என்ன தேடி நேத்து
ஒரு மேகம் வந்ததே
தூரல் கேட்டு நின்னேன்
அது தண்ணி தந்ததே
பட்டாம்பூச்சி பறந்து, அது ஏங்கோ போனதே!
கண்ணாமூச்சி ஆட்டம், இப்போ காலம் ஆடுதே!
உன்ன கேட்டுதானே, என்தன் இதயம் துடிக்குதே!
மீண்டும் பாக்கதான் இந்த உசுரும் இருக்குதே!

உன்ன பாத்த பொழுது
நெஞ்சம் இறகா பறந்ததே
உன்ன பிரிஞ்ச நேரம்
இப்போ சருகா கெடக்குதே
எங்க வீட்டு வாசல், உன்தன் கோலம் கேட்குதே
எங்க நீயும் இருக்க?, கண்கள் கலங்கி தவிக்குதே
வழிய பாத்து தானே, நானும் வலியா கெடக்குறேன்
மயக்கி போன மானே, நீயும் வந்தா முழிக்குறேன்
பொய்யா போச்சே என் காதல்
கண்ணில் ஏனோ ஒரு தூரல்
முன்னே என்தன் உசுரும் போக
பின்னே என்தன் மனசும் போக
பொய்யா போச்சே என் காதல்
கண்ணில் ஏனோ ஒரு தூரல்
முன்னே என்தன் உசுரும் போக
பின்னே என்தன் மனசும் போக
ஏ புள்ள உன்ன நான் பாத்தும் விழுந்தேன்
ஏ புள்ள உனக்கு தெரியாதா?
எத்தன கணவுகள் கண்ணுக்குள்ளே வளர்த்தேன்
எல்லாம் கலஞ்சா வலிக்காதா?
எங்கே நானும் போவேன்?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar