கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுறே போகுதடி கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே அடி மானே தேனே பொன்மானே என் காதலி என்றும் நீதானே என்ன பாத்து ஏன்டி சிரிக்குற உள்ள ஏதோ வெச்சு மறைக்கர உன் மேல காதல் குறையவில்ல இது ஏன்டி உனக்கு புரியவில்ல காதல் என்றால் சாபமா உன்ன காதலிச்ச நா பாவமா நான் தனிமையில் பேசுறன் தனிமையில் சிரிக்கரன் தனிமையில் அழுகரன் காரணம் என்ன தெரியவில்ல உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல ஓர கண்ணால என்ன பாக்கயில உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள உண்ண மறக்க என்னால முடியவில்ல நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும் அவ பேசுன குழந்தய போல் இருக்கும் என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும் கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும் உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல என்ன மறந்துட்டு sorry சொல்லி போறியே புள்ள சிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன்டி பிரிஞ்சுட்ட தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறுடி அதுக்காக பேசாம போகாதடி நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான் எங்க பாத்தாலும் உன் முகம் தான் உன்ன மட்டும் தான் நான் நெனச்சிருப்பன் நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன் நீ என்ன மறந்தா நான் உயிரோடவா இருப்பன் என் ice கட்டியே நீ உரிகிட்டயே நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே என் காதலியே தேவதையே பகளுல உண்ண பாக்கலனா இரவு கண் தூங்காது (இரவு கண் தூங்காது) இரவுல கனவுல நீயே இல்லனா பொழுதே விடியாது (என் பொழுது) கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே) கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே ♪ Hey பாரு என்ன என்ன பாரு எனக்கு புடிச்சது super star'u ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு எங்க schoolஓட வாத்தியாரு நான் late'a போனா என்ன திட்டுவாறு ஏன்டா late'a வந்தனு அவர் கேட்டா நான் சொல்லுவன், sir I'm sorry So, this is my character எப்போதுமே இப்படி தான் இருப்பன் துரு துருனு King of the school'u நான் ஒரு வாலு எவன் வந்தாலும் no ball'u தெரியாத்தனமா life'ல வந்துட்ட தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல கண் முன்னே நீ வந்து நிக்குற காதலால கண்ண கட்டி போட்டவ வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல தனிமை ரொம்ப வலிக்குதுடி Please தனியா விட்டுட்டு போயிடாதடி எனக்கு தெரியும்டி உன்ன பத்தி உன் parents நம்பள ஏன்னா அவங்களுக்கு என்ன புடிக்கலடி ஏத்துக்களடி கொஞ்சம் கூட யோசிக்கலடி ஜாதி மதம் எல்லாம் பாக்காத அது கொஞ்ச நாள் கூட தாங்காது எல்லா காதலும் நல்ல காதல் தான் கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா கொஞ்சம் wait பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும் பயப்பட வேணாம்டி உன் புருஷன் நான்தான்டி பல தடைகளையும் தாண்டி உன்ன நான் வாழ வெப்பன்டி சாவே வந்தாலும் (சாவே வந்தாலும்) நான் சாக மாட்டேன்டி (சாக மாட்டேன்டி) செத்தே போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன்டி கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே) கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுறே போகுதடி கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உண்ண விட்டா யார் துணையே கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் போகலயே நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி என்ன விட்டு போக நீ நெனச்சா உசுறே உசுறே உசுறே போகுதடி