கண்ணுக்குள்ள நிக்குற என் காதலனே உன்ன விட்ட யார் துணையே கண்ண முடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் புகழையே நெஞ்சி குள்ள துடிக்கிற என் Heart'u உன் பேர் சொல்லுதடா என்ன விட்டு போக நீ நினைச்ச என் உசுரே போகுதடா கண்ணுக்குள்ள நிக்குற என் காதலனே உன்ன விட்ட யார் துணையே கண்ணா மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் புகழையே ஆதி மானே தேனாய் பொன்மானே என் காதலி என்றும் நீதானே என்ன பாத்து ஏன் டி சிரிக்கிற உள்ள ஏதோ வெச்சி மறைக்கிற உன் மேல காதல் குறையல இது ஏன் டி உன்னகெய் புரியல காதல் என்றல் சாபமா உன்ன காதலிச்ச நா பாவமா ந தனிமையில் பேசுறான் தனிமையில் சிரிக்கிற தனிமையில் அழுகிறேன் கரணம் என்ன தைரியவில்லை உன் நினைவேகள் என்ன விட்டு போகவில்லை ஒரே கண்ணால என்ன பாக்கையிலே உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள உன்ன மறக்க என்னால முடியவில்லை நீ இல்லாத வாழ்கஇ தேவையெல்ல என் காதலனை எனக்கு ரொம்ப பிடிக்கும் அது குழந்தைய போல கொஞ்சம் ஆடம் பிடிக்கும் கோவை பட்ட கோவை பட்ட என்ன நாடாகும் என்ன பிடிக்காத மாதிரி நடிக்கும் உன் ஆசைக்கு அளவு கொஞ்சம் இல்ல உன்ன என்னைக்குமே என் மனசு மறைந்துள்ள சிரிச்சி பேசி பழகி போற பொன்னும் நா இல்ல உன்ன கொஞ்சம் கொஞ்சமா விட்டு போக நினைச்சது இல்ல தப்பு செஞ்ச உன்ன நா விட மாதா அதுக்காக பேசாம போகமடா ந வாழ்தலும் செத்தாலும் உன்கூட தான் எங்க பாத்தாலும் உன் முகம் தான் உன்ன மட்டும்தா நா நினைச்சி இருப்ப நீ வரவரைக்கும் நா காத்திருப்பான் நீ என்ன மறந்த தாத்தா நா உயிரோ டவ இருப்ப என் இஸ்காட்டியே நீயும் உருகிக்கிட்டியே நீ என கொஞ்சம் கொஞ்சமா மரகிரியே உன்ன மறக்க நினைச்சாலும் முடியலையே நீ என் உயிரே காதலனே பகலுள்ள உன்ன பாக்களான இரவுக்கு தூங்காது இரவுல கனவுல நீ இல்லனா என் பொழுதே விடியாது கண்ணுக்குள்ள நிக்குற என் காதலனே உன்ன விட்ட யார் துணையே கண்ணா மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் புகழையே ♪ ஹே பாரு என்ன என்ன பாரு எனக்கு புடிச்சது சூப்பர்ஸ்டார் 'உ ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு. எங்க ஸ்கூலோட வாத்தியாரு நா லேட்டா 'எ பூனா என்ன திட்டுவரு ஏன் ட லேட்டா 'எ விந்தணு அவர் கேட்ட நா சொல்லுவா சார் I'ம் சாரி So, This is my character எப்போதுமே எப்படிஇ தா இருப்ப துரு துறுனு கிங் ஒப்பி தி ஸ்கூல் 'உ ந ஒரு வாலு ஈவா வந்தாலும் நோ பாலு தறியத்தனமா லிபிய வந்ததா திரிஞ்ச நீ என்ன விலகி போயிதா மறக்க நினைச்சதும் மறக்க முடியல கண் முன்ன நீ வந்து நிக்கிற காதலால் கண்ணா கட்டி போட்டுட்டா வேற பொண்ண பாக்க நினைச்சாலும் முடியல தனிமை ரொம்ப வலிக்கிது டி Please தனியா விட்டுட்டு பெய்தது டி எனக்கு தெரியும் டி உன்ன பத்தி உன் பறேன்த்ஸ்'எ நம்பள என அவங்களுக்கு என்ன புடிக்கல டி ஏத்துக்களே டி கொஞ்ச கூட யோசிக்கல டி ஜாதி மதம் எல்லாம் பாகத்தை அது கொஞ்ச நாள் கூட தங்கத்தை எல்ல காதலும் நல்ல காதல் தா கள்ள காதல் என்று ஒன்று கடையாதடா கொஞ்சும் வெயிட் பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சிக்கணும் அவ சொன்ன உண்மை எனக்கு பயப்பட மாட்டேன் ட என் புருஷன் நீதான் ட பல தடைகளையும் தாண்டி நாம சேர்ந்தே வாழ்வோம் ட சாவே வாந்தாலும் நா சாகமாட்டேன் ட செத்தல் போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன் ட கண்ணுக்குள்ள நிக்குற என் காதலனே உன்ன விட்ட யார் துணையே கண்ணா மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் புகழையே நெஞ்சி குள்ள துடிக்கிற என் Heart'உ உன் பேர் சொல்லுதடா என்ன விட்டு போக நீ நினைச்ச என் உசுரே போகுதடா கண்ணுக்குள்ள நிக்குற என் காதலனே உன்ன விட்ட யார் துணையே கண்ணா மூடி திறந்தாலும் உன் முகம் தான் உன் நினைவுகள் புகழையே நெஞ்சி குள்ள துடிக்கிற என் Heart'உ உன் பேர் சொல்லுதடா என்ன விட்டு போக நீ நினைச்ச என் உசுரே உசுரே உசுரே போகுதடா