Shane Extreme - Dandanakka Dandanakka Thavuladi şarkı sözleri
Sanatçı:
Shane Extreme
albüm: Velan (Original Motion Picture Soundtrack)
ஊதுங்கடா கொம்பு
கொட்டுங்கடா கொட்டுகாரன்
உரு உருனு உருமிய வாசிங்கடா
அட தட்டுங்கடா தவுளு சத்தம்
நாதஸ்வரம் எடுத்து வாசிங்கடா
அட நம்ம எல்லாரும் வாங்க வேலன் வந்துடுச்சு
தில்லையாறு பரம்பரையில் பழனிசாமி பெத்தெடுத்த
வேலன் தான் pass ஆயிட்டான் பாரு
இப்போ ஊருக்கே பந்தி போட்டு பரிமாறுவோம் கறி சோறு
Hey தண்டனக்கா, தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
வருங்காலம் நாமக்காச்சு வாழ்ந்து காட்டுவோம்
வரலாறு படையாக்கத்தான் பாரு
நண்பனுக்கு மேல ஒரு சொந்தமில்லடா
அவன போல யாரும் இங்க பந்தமில்லடா
Hey தண்டனக்கா, hey தண்டனக்கா
Hey தண்டனக்கா, தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி
♪
நம்பிக்கை மட்டும் இருந்தால் எல்லாம் நடக்கும்
நம்ம காலுக்கும் கீழ அந்த வானம் கெடக்கும்
தொட்டதெல்லாம் இனிமே தூள் பறக்கும்
இங்க தோர்க்குறவன் ஜெயிக்க ஒரு நேரம் இருக்கும்
Hey குத்துடா, hey குத்துடா
Hey குத்துடா, குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா, தட்டுடா பாட்டு வரும்
Hey குத்துடா, குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா, தட்டுடா பாட்டு வரும்
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
Hey தண்டனக்கா, hey தண்டனக்கா
Hey தண்டனக்கா, தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி
♪
ஆ காசுமட்டும் இருந்தாக்க ஊதாரியாக்கும்
கூட கல்வியும் சேர்ந்திருந்தா ஊரே வியக்கும்
பாருக்குள் நட்பேதான் உயர்வானது
அது பாசாங்கு இல்லாத உறவானது
Hey குத்துடா, குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா, தட்டுடா பாட்டு வரும்
Hey குத்துடா, குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா, தட்டுடா பாட்டு வரும்
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
தண்டனக்கா, hey தண்டனக்கா
Hey தண்டனக்கா, தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுடலா நடக்குது ஒரு புடிபுடி
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
Pass'ahகி வந்துட்டான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் trend'u
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri