Kishore Kumar Hits

Harini - Akka Nee Sirichcha (From "Kizhakkum Merkkum") şarkı sözleri

Sanatçı: Harini

albüm: Hits of Bhavatharini and Harini


அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்

அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்
சொந்தமுள்ள பாசமுள்ள
அ சோகம் என்ன கண்ணுக்குள்ள
வண்ண பூக்கள் இங்கே இருக்கு
நல்ல நாட்கள் வருது நமக்கு
நீ வெல்ல மனபடச்ச... மேகமே
இங்கு நானே இருக்க எதுக்கு சோகமே
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்

நடத்து இருக்கிற முட்ட ஓடுதான்
சுத்திவோடச்சு வெளியே வரும் கோழிக்குஞ்சு
மழையை தடூக்க ஒரு குடுத்தான்
மேல உயிரினது காட்டும் மயினாகுஞ்சு
நிமிந்துநாள் நடையகோட்டால்
நெறிஞ்சமுள் பூவாய்மாரும்
முயன்று நாம் நீச்சல்போட்டால்
கடலும் ஒருவாய்களாகும்
மேலே ஒரு ஆத்தசோவு
கீழே ஒரு பூமியுண்டு
வெல்லும் என்ன ஆளாகும்
பாத்துணிக்க சாமியுண்டு
தாயாக வாரிகால ஓட்டுவேன்
சீர்தந்தம் உன்னை சீராட்டுவேன்
சந்தோஷம் தேரில் ஏத்துவேன்
ஹே அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்

ஹே ஹே
ஹே ஹே
உனக்கும் எனக்கும் இந்த ஊருல
நல்ல உறவு என்று சொல்ல யாருமில்ல
உலகம் முழுக்கம் நோயில்லா
நாம் தனிச்சு தவிக்கிற நாதை இல்ல
உயிருக்கும் வெளியேற்ப்பயிருக்கும்
பூமிதான் அம்மா அம்மா
துன்பமே ஏழைக்கு என்றும்
சொந்தமாய் ஆகாதம்மா
வந்தவழி போகத்துண்டா
வானம் சென்று சேர்வதொன்றா
சூரியனும் சோர்வதுண்டா
சொண்சேர்ந்த அவதுண்டா
தாயாகமாறி வாரிகால ஓட்டுவேன்
சீர்தந்தம் உன்னை சீராட்டுவேன்
சந்தோஷம் தேரில் ஏத்துவேன்
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்
சொந்தமுள்ள பாசமுள்ள
அ சோகம் என்ன கண்ணுக்குள்ள
வண்ண பூக்கள் இங்கே இருக்கு
நல்ல நாட்கள் வருது நமக்கு
நீ வெல்ல மனபடச்ச... மேகமே
இங்கு நானே இருக்க எதுக்கு சோகமே
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிறுச்சாபோதும்
இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar