Kishore Kumar Hits

Harini - Mercury Poove (From "Pudhiya Geethai") şarkı sözleri

Sanatçı: Harini

albüm: Hits of Bhavatharini and Harini


என் ஜன்னல் வந்த காற்றை கேட்டேன்
என் கண்ணில் கண்ட பூவை கேட்டேன்
காதல் வந்ததும் எந்தன் சுவாசமும்
என்னைக் கொல்வது ஏன்

நான் கண்களாலே பார்த்தேன் உன்னை
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை
நான் கண்களாலே பார்த்தேன் உன்னை
நீ மெஸ்மெரிஸ்ம் செய்தாய் என்னை
இந்த காதல் அது மனசில் வருமே
அது வந்து செய்யும் வலிகளும் சுகமே
காதல் வந்ததும் காற்றின் நீரில் கால்கள் சென்றிடுமே
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்
அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி
அட என்றும் இந்த காதல் மகிழ்ச்சி
இரு சிறகுகள் வந்ததாய் உணர்ச்சி
இந்த காதலும் வந்ததென்ன எனக்கும்
ஒரு தீயும் சுட்டு சுட்டு இனிக்கும்
குதுகளிக்கும் ஆசையோடு நெஞ்சம் துள்ளியதே
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்

கவிதைகள் வாசிக்க அன்பே அன்பே உந்தன் கண்கள் கொடு
காற்றை நான் சுவாசிக்க அன்பே அன்பே கொஞ்சம் காதல் கொடு
சூரியன் என்னை சுடுகின்றது
உனது உள்ளங்கை ஈரம் கொடு
குளிரிலே ரத்தம் உறைகின்றது
உனது இதயத்தின் வெப்பம் கொடு
ஏன் சுடவில்லை சூரியன் என்னை
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை
ஏன் சுடவில்லை சூரியன் என்னை
ஏன் சுற்றவில்லை பூமியும் உன்னை
அட குத்தவில்லை முட்கள் இங்கே
இது ஏன் என்று கேட்டேன் அன்பே
காதல் என்று தான் காற்றும் பூவும் சேர்ந்து சொல்கிறதே
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்
மெர்குரி பூவே மெர்குரி பூவே
கண்ணாலே பார்த்து என்னைக் கொன்றாய்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar