Kishore Kumar Hits

Devan Ekambaram - Kodambakkam Area (From "Sivakasi") şarkı sözleri

Sanatçı: Devan Ekambaram

albüm: Hits of Tippu and Devan


சம்போ மகாதேவா சாம்ப சதாசிவா
சந்திர கலாதரா சர்வ செவாதரா
உன் பாதம் பணிந்தேன்
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா
அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி
படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் ஆட இங்க ஆளு யாருடா

Black'ல தான் டிக்கெட்டு தான் வாங்கி பாக்கும் எங்க ஜனம் தான்
Market தான் எங்கிட்ட தான் இருக்குது பக்கபலம் தான்
Theatre ticket விலை கேளுமா ஏழைங்க பட்ஜெட்டு தாங்காதும்மா
ஆட்டம் பாட்டம் டைம்பாசுடா ரேட்டையும் காசையும் பாக்காதுடா
உந்தன் பேரில் கோயில் உண்டா
பெண்கள் கூட சாமி தாண்டா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி எந்த ஊரு உங்க ஊருடா
உங்க city பட்டி தொட்டி மொத்த ஊரும் நம்ம ஊருதான்
ஸ்டாருன்னு நாங்களும் ஓட்டு கேட்டா யாருமே ஜாதிதான் பாப்பதில்ல
ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா நாளைக்கு நீங்களும் CM தான்
வேண்டாமடா வெவகாரம் தான்
ஆட்சி வந்தா அதிகாரம் தான்
ஆத்தாடி ஆத்தா வேணாம் பொல்லாப்பு
நான் சிவகாசி ஆளு கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஹேய் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா
நீ நாட்டுபுற ஆளுடா ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம் ஆட யாருடா
அடியே அடியே நீ யாருகிட்ட மோதிபுட்ட கேட்டு பாருடி
படவா படவா நான் சூப்பர் ஸ்டாரு ஜோடி தான் கூட ஆடுடா
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
நான் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு
ஆத்தாடி ஆத்தா எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே கொளுத்து மத்தாப்பு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar