Kishore Kumar Hits

Jen Martin - Pottum Pogattume (From "Think Indie") şarkı sözleri

Sanatçı: Jen Martin

albüm: Pottum Pogattume (From "Think Indie")

உன் காதல் எனதென்றே ஆனாலும்
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி
உன் காதல் எனதென்றே ஆனாலும்
இல்லாமல் போனாலும் என் வாழ்க்கை உன்னாலடி
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி

என் வாழ்க்கை- (உன்னாலடி)

போட்டும் போகட்டுமே நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே அது வரைக்கும் இந்த வலி தான் உயிர் தருமே

எனை நோக்கி பாயும் தோட்டாக்கள்
என் நெற்றி பொட்டை குறி வைத்து பாயும்
சில நொடிகளில் மரணம் நிகழும்
தெரியும் நீ தந்த காதல் வலியும் உள்ளே எரியும்
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி
உன்னாலடி விழுந்தாலும் விழுந்தெழுந்தாலும்
என் வாழ்க்கை உன்னாலடி

போட்டும் போகட்டுமே நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே அது வரைக்கும் இந்த வலி தான் உயிர் தருமே
போட்டும் போகட்டுமே நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே அது வரைக்கும் இந்த வலி தான் உயிர் தருமே

பெண்ணே உன்னாலடி
என் ஏற்றம், தாழ்வும் உன்னாலடி
என் வாழ்வும், சாவும் உன்னாலடி
உன் கடைசி மூச்சை நீ கடந்து சென்றாலும்
அடுத்த வாழ்வில் நீ எந்தன் காதலி
ஏழு ஜென்மமும் உன்னை காதலிப்பேன்
இந்த எண்ணம் மனதில் இருந்தால் போதும்
உயிர் பிரிந்தாலும் நான் சிரிப்பேன்

உன் காதல்...
உன் காதல் எனை நெஞ்சே ஆனாலும் இல்லாமல் போனாலும்

போட்டும் போகட்டுமே நீ மறைஞ்சாலும் காதல் துணை வருமே
சாகும் நாள் வருமே அது வரைக்கும் இந்த வலி தான் உயிர் தருமே...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar