Kishore Kumar Hits

Jen Martin - Namma Thamizh Folku şarkı sözleri

Sanatçı: Jen Martin

albüm: DADA (Original Motion Picture Soundtrack)


தம்பி (ஹான்)
ஒரு கத சொல்றேன் கேக்குறியா?
உங்க வாய் bro இஷ்ட்டமெனிக்கு உருட்டுங்க
ஹே நா நா நா நா நானா நா நா நா ஆ நா நானா
ஓ பாட்டாவே பாடிடிங்களா?
அப்படியே கொஞ்சம், vibe பண்லாமா bro?
நான் டைட்டானிக் கப்பல்தான்
அத நம்பி கட்டுறன்டா கிழிஞ்ச வெத்து paper கப்பல நான்
டேய், உன் கூட நிப்பேன் நான்
உன்ன கவுத்துவுட்டு சிரிக்கும் gang'ah தொங்கவுட்டு உரிக்கவான்னா
ஹேய், childhood loves'u என்ன சாய்ச்சிபுட்டா திம்சு
அந்த ஒரே ஒரு kiss'u
அதில் ஆக்கிபுட்டா லூசு
ஹேய், என்னடா பண்ணா
உனக்கு அப்பவே நான் சொன்னேன்
உன்ன கோத்துபுட்டு செஞ்சா
நீ கருத்துவிட்ட பஞ்சா
Right'u உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு round'u உள்ள இறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும் நம்மூரு சரக்கு
இது போல முத்துன கிறுக்கு
இந்த உலகம் full'ah இருக்கு
World'u peace'u தரும் local tweet'u நம்ம தமிழ் folk'u
ஹேய் matter'u என்னா?, சொல்லுடா
குவட்டர் எங்க? Full'uடா
நான் பைத்தியமா ஆகுறேன்டி உன்னால முன்னால
நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி
ஹே உள்ளுக்குள்ளதான் அஞ்சல, நெஞ்சுல, தங்கல
சரிகமசா
Right'u உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு round'u உள்ள இறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும் நம்மூரு சரக்கு
இது போல முத்துன கிறுக்கு
இந்த உலகம் full'ah இருக்கு
World'u peace'u தரும் local tweet'u நம்ம தமிழ் folk'u

My life'u journey
பல பாத மாறி
முட்டு சந்துல வந்து நிக்குதப்பா
நான் அழுதும் பாத்தேன்
கண்ணீரும் வரல
தண்ணீல மிதக்குறேன்
தவிச்சேன் கரையதேடியே
தனியா மனம் வாடியே
நெஞ்சம் மறுத்துபோனேன், கல்லானேன்
வளத்தேன் நானும் தாடியே
தேவதாஸ மாறியே
புலம்ப விட்டுட்டியே என் பொன்மானே
உன் கண்ணு, என் மூச்சு
உன் பேச்சு, என் வாட்ச்சு
நீ இல்லாம நின்னு போக
உன் பேரு, என் உயிரு
இளம் தளிரே தங்க தேரே
நீ வழி சொன்னா இழுத்துபோவேன்
காதல் கோவில்ன்னு சொல்லுவேன்
கண்ணகி தேவிய போல சிரிப்பா
அந்த சாமிக்குள்ள கால தொட்டு கும்பிட விட்டுடுவ
அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத
தங்கம் எனக்கு பிறந்த தாரக
அந்த வானில் ஜொலிக்கும்
விண்மீன் கூட கதைக்கும் என் கத
Right'u உட்ரா மச்சான் இறங்கு
இரண்டு round'u உள்ள இறக்கு
ஹே ராகம் தரும் தாகம் தீரும் நம்மூரு சரக்கு
இது போல முத்துன கிறுக்கு
இந்த உலகம் full'ah இருக்கு
World'u peace'u தரும் local tweet'u நம்ம தமிழ் folk'u
ஹேய் matter'u என்னா?, சொல்லுடா
குவட்டர் எங்க? full'uடா
நான் பைத்தியமா ஆகுறேன்டி உன்னால முன்னால
நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி
ஹே உள்ளுக்குள்ளதான் அஞ்சல, நெஞ்சுல, தங்கல
சரிகமசா

ஹேஹேஹே
ஹேஹேஹே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar