பிரிய போறோம்னு தெரிஞ்சு நாம யாரும் love'ல எறங்கருதில்ல சின்ன சின்ன கோவம், possesiveness முக்கியமா ego இது தான் எங்கள பிரிச்சிருச்சு நான் அவள போக விட்டிருக்க கூடாது அப்றம் என்ன இதுக்கு love பண்ணேன் தப்பு அவ பண்ணல நான், நான் பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் ♪ அவமேல உசுரா இருந்தேன் அவமேல உசுரா இருக்கேன் ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம் காணவில்லையே அவ பேச தினமும் ரசிச்சேன் அவ கைய புடிச்சே கிடந்தேன் ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம் காணவில்லையே அவ விண்ணை தாண்டியும் வர வேணாம் அவ வீட்ட தாண்டியும் வர வேணாம் ஒரு பார்வை ஒன்னு ஜன்னல் ஓரமா பார்த்தா, அது போதும் அவ மூச்சு காத்ததான் தரவேணா என் வெட்கம் விட்டுதான் வருவேன் நான் என் பேர சொல்லி கொஞ்சம் கூப்பிட்டாலே oh, அது போதும் நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் அவமேல உசுரா இருந்தேன் அவமேல உசுரா இருக்கேன் ஆனா ஒரு நாள் ஒரு நிமிஷம் காணவில்லையே ♪ தனிமைய தேடுறேன் தூக்கம் இல்லாமல் சாகுறேன் வெறுப்புல வாழுறேன் வேறாளாக மாறுறேன் தப்பெல்லாம் என்கிட்டேதான் என் மனசு உங்கிட்டேதான் என் தேவதை நீ மட்டும்தான் எனக்கு எல்லாம் நீதான் நீதான் நீதான் நீதான் தப்பெல்லாம் என்கிட்டேதான் என் மனசு உங்கிட்டேதான் என் தேவதை நீ மட்டும்தான் எனக்கு எல்லாம் நீதான் நீ என் தாலி தாங்கவும் வர வேணாம் என் வாழ்க்கை மொத்தமும் வர வேணாம் என் தப்ப திருத்த வாய்ப்பு ஒன்னு தா நீ தா, அது போதும் என் பேச்ச தாங்கிட இனி வேணாம் நீ முழுசா உன்னைதான் தர வேணாம் நீ ஒத்தவாட்டி என்னை மன்னிச்சா போதும், அது போதும் நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் (என் காதல நான் தொலைச்சேன்) நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் என் ஆசைய நான் கெடுத்தேன் (என் ஆசைய நான் கெடுத்தேன்) நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலைச்சேன் என் காதல நான் தொலைச்சேன் (என் காதல நான் தொலைச்சேன்) நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் (மனச உடைச்சேன்) என் ஆசைய நான் கெடுத்தேன் நான் தப்பு பண்ணிட்டேன் அவள தொலைச்சேன் (தப்பு பண்ணிட்டேன்) என் காதல நான் தொலைச்சேன் (தப்பு பண்ணிட்டேன்) நான் தப்பு பண்ணிட்டேன் மனச உடைச்சேன் (தப்பு பண்ணிட்டேன்) என் ஆசைய நான் கெடுத்தேன் (தப்பு பண்ணிட்டேன்)