காதல் காத்திலேறி ஆச ஊறி
ஒதற வைக்க வந்தாளே
மருகி நின்னாளே
உச்சி நிலவ போல உச்ச ஏத்தி
உசுர மூட்டி விட்டாளே
எளக வச்சாளே
அழகா முத்தத்தில் மனச கொழுத்த
வா சிக்குற உதட்ட சுளிக்க
யம்மமோ யம்மமோ
வெரசா டக்குனு திமிர அடக்க
வா சிறுக்கி சிரிப்பில் உருக
யம்மமோ யம்மமோ
யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி
உன் sticker'u பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே
♪
பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கலா நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா கவுத்துப்புட்ட
கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட
கரிச்சான் குருவியோன்னு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே
வளையல் ஒரசையில
சந்திரன சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே
என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என்ன மடிச்சு
உலையை மூட்டி தாகம் ஏத்துற
♪
யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி
உன் sticker'u பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே
யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே
யாத்தி யாத்தி
உன் sticker'u பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri