Kishore Kumar Hits

Santhosh Narayanan - Yosichi Yosichi şarkı sözleri

Sanatçı: Santhosh Narayanan

albüm: Andhagan (Original Motion Picture Soundtrack)



எஏ-எஏ-எஏ-எஏ-எஏ
எஏ-எஏ-எஏ-எஏ-எஏ

யோசிச்சு யோசிச்சு over'ah யோசிச்சு
எதுக்கு நான் யோச்சேன்னு
மறந்தே போயிருச்சு
எதுவுமே அவளோ worth இல்லை
எதுவுமே அவளோ worth இல்லை
இருந்துச்சு இருந்துச்சு பிரச்சனை இருந்துச்சு
கடலா இருந்தது cup'u தண்ணி ஆயிருச்சு
எதுவுமே அவளோ depth இல்லை
எதுவுமே அவளோ worth இல்ல
சைபரா போனா right side வந்து
Value என்ன காட்டு
Joker'ah போனா batman கண்ணுல
விரலை விட்டு ஆட்டு
உலக உருண்டையில் XL size'u
தூசு மட்டும் தான் நீ
நீ கிழிச்சது எல்லாம் பெருசுன்னு நினைச்சா
Loose'u மட்டும் தான் நீ
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்

ரெண்டு பேரு போயி காலங்காத்தால
Calendar பாத்தான் மொதல்ல
இன்னிக்கி உனக்கு கெட்ட நாளுன்னு
எழுதி இருந்தது அதுல
திருதிரு திருன்னு சோகத்தில் முழிச்சான்
செய்வதறியாதவன்
பக்கத்தில் நின்னு சிரிச்சுகிட்டிருந்தான்
படிக்கத் தெரியாதவன்
ரேகைய நம்பி காலத்தை ஓட்டும்
கழிசடை இருக்கும் ஊருக்குள்ள
கையும் இல்லாம கவலையும் இல்லாம
கெத்து காட்டுறான் நூறு புள்ளை
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்

ஏத்தி விட்டு ஏத்தி விட்டு நுரைதள்ளி
தரையில விழுகிற நொடி முன்னை நீயே
தரையில குந்திக்கோ
துக்கம் வந்து, உன்னைப் புடிச்சு
Lip-to-lip'u அடிக்கிற வரையில
உனக்குன்னு அனுபவம் இல்லை
நொந்துக்கோ ஓ-ஓ
நொந்துக்கோ ஒ-ஒ-ஓ
வெற்றி தேவதை வீட்டில் ஏறுனா
Maintenance தான் ரொம்ப தொல்லைமா
தோல்வி மட்டும் தான் friend'u மாதிரி
கூட சேந்து tea அடிச்சி நேசி
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
இருப்பது மட்டும் இருக்கட்டும்
மத்ததெல்லாம் போகட்டும்

என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
ஏ என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்
என்ன இப்ப போகட்டும்
எதுவானாலும் போகட்டும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar