என் வாழ்க்கை சும்மா எதோ ஒரு பணக்காரனா வாழ்ந்துட்டு செத்தவனோட வாழ்க்கையா இருக்க கூடாது ஒரு வாழ்க்கை வரலாறா வாழனும் நான் நான் எழுவது நடந்தே தீரும் நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும் அதுவரை பொறுப்பது மனதின் வீரம் பறவைகள் பறப்பதில் விழுபதும் சேரும், சேரும் சேரும், சேரும் நிரந்தரமானவன் விலகி சென்றால் திரும்பிடுவான் என அறியா சனம் ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால் அரசனுக்கே இந்த அரியாசனம், அரியாசனம் அரியாசனம், அரியாசனம் ♪ நான் நான் எழுவது நடந்தே தீரும் நாள் வர என் புகழ் நிகழ்ந்தே பறப்பதில் முதல் படி விழுவது தான் சிலர் விழுவதே தரையினை இடித்திடத்தான் சிரித்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி காலம் தன் முத்தத்தை போடும் எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி காலம் தன் யுத்தத்தை போடும், யுத்தத்தை போடும் ♪ ரணம் நூறாக மாறோடு வாழ் கீறினாலும் எவன் போராட போறானோ அவன் பேர் தான் நிற்க்கும் பறப்பதில் முதல் படி விழுவது தான் சிலர் விழுவதே பூமியை இடித்திடத்தானே முயல் வர காத்திடும் கழுகுகள் தான் இது முயல் அல்ல புயல் அதன் சிறகோடிப்பேனே