Kishore Kumar Hits

Santhosh Narayanan - Bujji (From "Jagame Thandhiram") şarkı sözleri

Sanatçı: Santhosh Narayanan

albüm: Best of Santhosh Narayanan (Tamil)

என்ன மட்டும் love you பன்னு புஜ்ஜி
என்ன மட்டும் darling சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வெய்யி புஜ்ஜி
என்ன மட்டும் follow பன்னு புஜ்ஜி
சிலோவெட்டு scene'u moon'uயா
கண்ணு விட்ட காதல் mania
எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u

என்ன மட்டும் sweet'ah பாரு புஜ்ஜி
என்ன மட்டும் huggy பன்னு புஜ்ஜி
என்ன கொஞ்சி shy'ah ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் world'ah மாட்டு புஜ்ஜி
கருப்பட்டி போட்ட jaggery
உன்ன தொட்டா gold'u robbery
எனக்கே correct'ah connect'ah வந்துட்டாலே
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u

Where'u புஜ்ஜி நாளு வச்சி

Where'u புஜ்ஜி நாளு வச்சி

பஹ் style'uன அவளோட style'uதான்
அவ முன்ன அழகுல எதுவுமே fail'uதான்
பஹ் smile'uன அவளோட smile'uதான்
தலைமுடி ஒதுக்குவா அதுல நான் jail'uதான்
Babe உன் dance'u area'ல fans'u
Babe உன் glance'u Miss world'u chance'u
Hey என் ரோசு meet பண்ணா romance'u
Hey hey என் ரோசு meet பண்லனா உன் dreams'u
இழுக்குற இடிக்குற chemistry எங்க படிக்குற
Kiss அடிச்சு உடம்புக்குள்ள sugar'a ஏத்துர
விரலுள விரல நான் tag'u பண்ண துடிக்குறேன்
எதுக்குடா இடம் உட்டு angry ஆக்குற
Where'u புஜ்ஜி where'u புஜ்ஜி
Where'u புஜ்ஜி where'u where'u புஜ்ஜி
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u
Where'u புஜ்ஜி நாளு வச்சி தாலி கட்டும் place'u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூர mass'u

Where'u புஜ்ஜி நாளு புஜ்ஜி

Where'u புஜ்ஜி நாளு புஜ்ஜி
Where'u புஜ்ஜி நாளு புஜ்ஜி

என்ன மட்டும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar