Kishore Kumar Hits

Santhosh Narayanan - Evanda Ennaku Custody (From "Mahaan") şarkı sözleri

Sanatçı: Santhosh Narayanan

albüm: Best of Santhosh Narayanan (Tamil)


Hello bond'u
காசிமேடு ஊரவைச்சி
மீன் வறுக்கும் sound'u
காளமாடு காலை தேச்சு
சீறும் நல்ல ground'u
ராயபுரம் ராத்திரிய
ஆத்த வந்த band'u
ராட்டினம் போல் round'u
போகும் நம்ம புள்ள
Beach'u காத்து ஜவ்வாது
இங்க fun'u தான்
கண்ணுக்கு நோவாது
எமன் on the way மா கித்தாப்பு
நானு அத இத பாக்கலியே சித்தப்பு
Seven thirty என்னை விட்டு போவாது
செமப் பொண்ணுக்கும் நமக்கும் ஆவாது
Very sad'u இந்த கட்டை வேவாது
என்னை விடுடா விடுடா விடுடா
எவன்டா எனக்கு custody
நம்ம எவ்வளோ பெரிய lambadi
Hey man you are a nobody
ஆமா சொல்ட்டான் future dead body
ஏய் எவன்டா எனக்கு custody
நம்ம எவ்வளோ பெரிய lambadi
Hey man you are a nobody
ஆமா சொல்ட்டான் future dead body

Welcome buddy
வந்த்ட்டான் போல
Party ready
அஷ்ட்டான் போல
அடி தோளை அடி
எறங்கிட்டான் போல
வந்து line'ah புடி (ooh)
அட ஆமான்டா
Shorts'ah மாட்டிகிட்டு
Friends'ah கூட்டிக்கிட்டு
Car'ah ஓட்டிக்கிட்டு
பாட்டை போட்டுகிட்டு
தலைய ஆட்டிக்கிட்டு
திரிவோம் திரிவோம்
திரிவோம் திரிவோம்
என்னாத்த rule'ah போட்டுகிட்டு
Robo ஆயிகிட்டு
Tie'ah மாட்டிகிட்டு
Office போயிகிட்டு
துட்டை வாங்கிகிட்டு
அரக்க பறக்க
உருண்டோம் பொறண்டோம்
அண்ணே வாண்ணே
ஒத்த நாள அச்சடிச்சு
வந்த நாளு தாண்ணே
வாரம் போச்சு
மாசம் போச்சு
வருஷம் போச்சு வீணே
தேரிழுத்து தெருவில் வுட்டு
Park பண்டேனே
இன்னைக்குள்ள பாதி வாழ்க்கை
வாழப் போறேனே

Welcome buddy
நொந்ட்டான் போல
Party ready
விழ்ன்ட்டான் போல
அடி தோளை அடி
எழ்ன்ட்டான் போல
வந்து line'ah புடி (ooh)
அட ஆமான்டா
காலை ஆட்டிக்கிட்டு
கடலை பாத்துக்கிட்டு
நெருப்ப மூட்டிகிட்டு
கூத்த போட்டுகிட்டு
அவளை ரசிச்சுகிட்டு
கெடப்போம் கெடப்போம்
கெடப்போம் கெடப்போம்
என்னாத்த புள்ள பெத்துகிட்டு
Huggy மாத்திகிட்டு
வீட்ட கட்டிகிட்டு
Time'ah பாத்து ரொம்ப
Correct'ah சேத்துகிட்டு
பொழப்பே பொறப்பே
சிரிப்பா சிரிச்சோம்
Hey Susa
பேரனோட பேரனுக்கும்
சேத்து வைக்க ஆசை
பசியில் நின்னா வேறொருத்தன்
தின்னு போன தோசை
வாயில் வேற வழியில் நல்ல
அழுத்து நிப்போம் காசை
காட்டுப் பாப்போம் சாவில்லாம
வாழப்போற loose'ah
எவன்டா எனக்கு custody
நம்ம எவ்வளோ பெரிய lambadi
Hey man you are a nobody
ஆமா சொல்ட்டான் future dead body
ஏய் எவன்டா எனக்கு custody
நம்ம எவ்வளோ பெரிய lambadi
Hey man you are a nobody
ஆமா சொல்ட்டான் future dead body
Hey
Ooh
ராயபுரம்
காசிமேடு
Ooh
யார்கிட்ட
எவன்டா எனக்கு ஆ
எவன்டா எனக்கு
எவன்டா எனக்கு


Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar