உயிரின் ஓசை, உரைக்கும் ஆசை
உன் பெயரே, அன்பனே!
கயல் விழி உன், உயிர் மொழி
என் இதையத்தை நனைப்தேனோ?
♪
நினைவினை எல்லாம் நீ திருட மாயமாய்!
உலகம், மாயம் எனக்கு பாவை கிளி நீயே
அன்புடை மனது உன்னுடன்
இணையும் நாள் எது?, கூறு
♪
யாதும், இன்பமே ஓர் காலத்தில்
மல்லிகையை நான் சூடையில்
உன் கைகளின், ஞாயபகம்
மலர் வனம் உன்னை, அருகில் நின்று
உலகில் ஏது கண்மணி?
புலங்கள் ஐந்தும், அறிவு ஆறும், நீயும் இன்றி, பொய்களோ?
நீ என் அருக, கடந்து போனால்
ஓர் கனம், சொர்க்கமே!
நீ இன்றி, சொர்க்கமும், நரகமே!
உன் திசை, விடியலே
கோடி சூரியன் போலே எதிரினில்
தோன்றி கண்களில் நீரை வார்த்தாய்
கோடி கவிதைகள், சொன்ன காதலை
உன்தன் கண்களும் சொன்னதென்னா!
அழகெது?, நாமடி
இனைவது?, உடலடி
சுவாசமே, ஜீவனே
பந்தமே, வேண்டியிருந்தேன், ஏங்கி இருந்தேன்
உயிரின் ஓசை, உரைக்கும் ஆசை
உன் பெயரே, அன்பனே!
கயல் விழி உன், உயிர் மொழி
என் இதையத்தை நனைப்தேனோ?
நினைவினை எல்லாம் நீயே திருட மாயமாய்!
உலகம், மாயம் எனக்கு பாவை கிளி நீயே
அன்புடை மனது உன்னுடன்
இணையும் நாள் எது?, கூறு
Поcмотреть все песни артиста