Kishore Kumar Hits

M. S. Subbulakshmi - Raga Suddha Saveri - Siraiyaarum Madakkiliye şarkı sözleri

Sanatçı: M. S. Subbulakshmi

albüm: From the NCPA Archives


சிறையாரும் மடக்கிளியே
சிறையாரும் மடக்கிளியே
சிறையாரும் மடக்கிளியே
சிறையாரும் மடக்கிளியே
இங்கேவா தேனொடு பால்முறையாலே
பால்முறையாலே தேனொடு பால்முறையாலே
சிறையாரும் மடக்கிளியே
இங்கேவா தேனொடு பால்முறையாலே
உண்ணத்தருவன் பால்முறையாலே
உண்ணத்தருவன் மொய்பவளத்தோடுதரளந்
துறையாருந் கடல்தோணி
துறையாருந் கடல்தோணி
துறையாருந் கடல்தோணி
துறையாருந் கடல்தோணி புரத்தீசன் துளங்கு
இளம் பிறையாளன்
இளம் பிறையாளன் துளங்கும்
இளம் பிறையாளன்
ஈசன் துளங்கும் இளம் பிறையாளன்
துறையாருந் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன்
திருநாமம் இளம் பிறையாளன்
திருநாமம் எனக்கொருகால் பேசாயே
இளம் பிறையாளன் திருநாமம்
எனக்கொருகால் பேசாயே
சிறையாரும் மடக்கிளியே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar