Kishore Kumar Hits

Nivas - Thoda thoda şarkı sözleri

Sanatçı: Nivas

albüm: Thoda thoda


அந்த இளவயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம்
யார் அழித்தார்?
நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்?
காதலன் தீண்டாத
பூக்களில் தேன் இல்லை
இடைவெளி தாண்டாதே
என் வசம் நானில்லை
தொடத்தொட மலர்ந்ததென்ன?
பூவே!
தொட்டவனை மறந்ததென்ன?
தொடத்தொட மலர்ந்ததென்ன?
பூவே!
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா?
ஸ்பரிசங்கள் புதிதா?
மழை வர பூமி மறுப்பதென்னா?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar