Kishore Kumar Hits

Dulquer Salmaan - Achamillai (From "Hey Sinamika") şarkı sözleri

Sanatçı: Dulquer Salmaan

albüm: Achamillai (From "Hey Sinamika")


ஏய் mummy tummy குள்ளயே
நீ நீந்தும் போது அச்சம் இல்லையே
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்
பூமி எல்லாமே, எல்லாமே அச்சத்தின் ஆட்சி
LKG seat'u கேட்டு தான்
Interview அப்போ start'u தான்
Seat'u கெடச்ச பின்ன ரெக்க உடச்சு தான்
Uniform'a மாட்டிவிட்டு school'uகுள்ள பறக்க விட்டு
வீட்டு பாடம் தந்து roast பண்ணி toast பண்ணி
குட்டி இதயத்த force பண்ணி waste பண்ணி
பத்து வயசுல rank பண்ணி fail பண்ணி
Crack'ah jack'ah, crack'ah jack'ah robo போல ready பண்ணி
சின்ன தோள் மேல மெரட்டி, மெரட்டி மூட்ட ஏத்த
காசு வேட்டைக்காக வெரட்டி, வெரட்டி route'a மாத்த
உன் வீர தோல உரிச்சு, உரிச்சு அச்சம் ஊட்ட
அச்சமில்லை, அச்சமில்லை பாட சொல்லி தலையில் கொட்ட
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே

Fear, fear, fear கண்முழிக்க fear, fear
Fear, fear, fear ரோட்டில் போக fear, fear
Fear, fear, fear school நினைச்சு fear, fear
Teacher'uகு torture'uகு future'uகு fear, fear
Fear, fear, fear பொண்ண பாக்க fear, fear
Fear, fear, fear பக்கம் போக fear, fear
Fear, fear, fear காதல் சொல்ல fear, fear
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
குழப்பத்தில் ஒரு பயம் புரிஞ்சதும் ஒரு பயம்
உலகமே பய மயம்
தூங்கும்போது கனவிலே ஒரு பயம் விடிஞ்சதும் ஒரு பயம்
உலகமே பய மயம்
காசு பணம் இல்லனாலும் ஒரு பயம் வந்த பின்னே ஒரு பயம்
உலகமே பய மயம்
காதலிக்க ஆளு யாரும் இல்லையுன்னு வந்த ஆளும் ஓடும்ன்னு
பாதி நேரம் பக்கு பக்கு மீதி நேரம் திக்கு திக்கு

பேய் பிசாசா, இன்னோரு virus'ah
புது வியாதியா, அரசியல்வாதியா
Stock market'ah, pickpocket'ah
Terrorist'ah, மலிகை list'ah
Interview'ah, movie crew'ah
வேணாம் கண்ணா
வா அச்சம் விட உச்சம் தொட வா வா வா
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
இல்ல, இல்ல, இல்ல, இல்ல
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சமில்லை, அச்சமில்லை அச்சம் என்பதில்லையே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar