Kishore Kumar Hits

Bharath Sankar - Oru Needhi şarkı sözleri

Sanatçı: Bharath Sankar

albüm: Mandela (Original Motion Picture Soundtrack)


ஒரு நீதி ஒன்பது சாதி
இது தானே எங்கூரு
கதை கேட்க்க உக்காரு
சொர்க்கம் எங்க ஊரு
சொணங்காம ஓடும் தண்ணீரு
அண்ணன் தம்பி பாரு
ஆனாலும் சண்டை செய்வாரு
Rose'u garden எங்கூரு
Chance'eh இல்லை நீ பாரு
வேலை இல்ல கூலியும் இல்ல
வெறும்வாய மெல்வாரு
கதை கதையா சொல்வாரு
வெறும்வாய மெல்வாரு
கதை கதையா சொல்வாரு
சாதி என்ன சாதி
கேட்க்காத நல்ல ஆள் யாரு
நீதி என்ன நீதி
இங்க கேள்வி கேட்டா பேஜாரு
Top'u tucker எங்கூரு
Trump'u sir'eh சொன்னாரு

Tasmac'கு கடைய காக்க
பொழுதெல்லாம் குடிப்போங்க
நாட்டோட அருமை பேசி
தெருவோரம் படுப்போங்க
பலநூறு பேதமிருந்தும்
பேசுவோமே ஒண்ணுன்னு
கலப்பாக காதலும் செஞ்சா
போகமாட்டோம் கம்முனு
Colour colour'ah பெருமை பேசி
திமுராவே நடப்போம் நடப்போம்
இலவசமா எது வந்தாலும்
கெடயா போயி கெடப்போம் கெடப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
TV'யில கவலை மறப்போம்
Super star'u படம் வந்தாலே போயி
Theatre'ல whistle'ah பறப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
TV'யில கவலை மறப்போம்
Super star'u படம் வந்தாலே போயி
Theatre'ல whistle'ah பறப்போம்
வெலவாசி ஏறுர போதும்... ஆ...
வெலவாசி ஏறுர போதும்
செலையாட்டோம் இருப்போங்க
பணங்காசு சேர்ந்தது போல
பவுசாவே நடிப்போங்க

வெலவாசி ஏறுர போதும்
செலையாட்டோம் இருப்போங்க
பணங்காசு சேர்ந்தது போல
பவுசாவே நடிப்போங்க
அடிமாடா ஒழச்சும்
கடனாளியாவே வாழ்வோங்க
அதிகாரம் கெடச்சும்
கைக்கூளியாவே போவோம்ங்க
படிச்சாலும் மங்குனியாவே... ஹே
படிச்சாலும் மங்குனியாவே
Facebook'ல கெடப்போங்க
Cricket'u score'ல போயி
தேச பற்ற வளப்போங்க
யாரோடும் பகையே இல்ல
கதையே நான் விடவா விடவா
போராட சனமே வந்தா
குறி பார்த்து சுடவா சுடவா
சோறு சுகம் ஏதும் வேணாமே
TV'யில கவலை மறப்போம்
Super star'u படம் வந்தாலே போயி
Theatre'ல whistle'ah பறப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
TV'யில கவலை மறப்போம்
Super star'u படம் வந்தாலே போயி
Theatre'ல whistle'ah பறப்போம்
ஒரு நீதி, ஒரு நீதி
ஒரு நீதி ஒன்பது சாதி
இது தானே எங்கூரு
கதை கேட்க்க உக்காரு
இது தானே எங்கூரு
கதை கேட்க்க உக்காரு
சொர்க்கம் எங்க ஊரு
சொணங்காம ஓடும் தண்ணீரு
அண்ணன் தம்பி பாரு
ஆனாலும் சண்டை செய்வாரு
Rose'u garden எங்கூரு
Chance'eh இல்லை நீ பாரு
Tasmac'கு கடைய காக்க
பொழுதெல்லாம் குடிப்போங்க
பலநூறு பேதமிருந்தும்
பேசுவோமே ஒண்ணுன்னு
யாரோடும் பகையே இல்ல
கதையே நான் விடவா விடவா
போராட சனமே வந்தா
குறி பார்த்து-
சோறு சுகம் ஏதும் வேணாமே
TV'யில கவலை மறப்போம்
Super star'u படம் வந்தாலே போயி
Theatre'ல whistle'ah பறப்போம்
சோறு சுகம் ஏதும் வேணாமே
TV'யில கவலை மறப்போம்
Super star'u படம் வந்தாலே போயி
Theatre'ல whistle'ah பறப்போம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar