Kanika Kapoor - Mere Darling (From "Sasanasabha - Hindi") şarkı sözleri
Sanatçı:
Kanika Kapoor
albüm: Mere Darling (From "Sasanasabha - Hindi")
பொண்ணு தோண்டி தின்னும்
பஞ்ச வர்ண மீனு
ஒன்னு சொல்லனும்னா
பாதரசமே நானு
கெத்து சிங்கந் தாக்கும்
வித்த கத்த மானு
சுத்துப் பட்டிக்கெல்லாம்
நானுதான்டா டானு
எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
எவன்டா
எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
அவதான்
எவன்டா என்னத் தின்னு
ஏப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்
புட்டு பம்மிக்கிட்டது
அவ்வ்வா
ஆரீபா-ரீபா-சரீபா-ரீபா
ஆரீபா-ரீபா-சரீபா-ரீபா
அலொல் லொல் லா
அலொல் லொல் லா
நாங் கிட்டத் தட்ட
Gorilla தோட்டக்காரி
பூஞ்ச் சிட்ட தொட்டா
தும்சம் செய்வேன்டா
நான் தீய பத்த வைக்கும்
பத்த நெருப்புக்காரி
ஓ! நம் பட்ட போட்டா
பன்னீர் புஷ்பம்டா
எம் பக்கம் நின்னா
பட்டமரம் பூக்கும்டா
அம்மா
நாம பாத்துச் சொன்னா
பார்லிமண்டும் கேக்குமடா
எம்மா
எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
எவன்டா
எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
அவதான்
எவன்டா என்னத் தின்னு
ஏப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்
புட்டு பம்மிக்கிட்டது
அவ்வ்வா
அலொல் லொல் லா
அலொல் லொல் லா
நாந் தொட்ட பெட்டா
பரோட்டா கோழிகுருமா
நாந் தொட்டுப் புட்டா
எல்லாங்காலிடா
என்னோட ஹீட்டு பட்டு
தெர்மாமீட்டர் தூளு
ஆ நான் திட்டி புட்டா
தவிடும் தங்கமடா
சண்டாளிகிட்ட சுண்டெலி
சரண்டர் தான்டா
அம்மா
சிங்காரி மேனி
சிங்கபூர் சென்டர் தான்டா
எம்மா
எவன்டா என்னப் பாத்து
லுக்கு விட்டது
எவன்டா
எவன்டா எங்குளத்தில்
கொக்கு சுட்டது
அவதான்
எவன்டா என்னத் தின்னு
ஏப்பம் விட்டது
என்னப் பத்தி எரிய வச்சுப்
புட்டு பம்மிக்கிட்டது
அவ்வ்வா
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri