Kishore Kumar Hits

Dhvani Bhanushali - CANDY (Tamil) şarkı sözleri

Sanatçı: Dhvani Bhanushali

albüm: CANDY (Tamil)


ஒ-ஓ-ஒ-ஓ
ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான்
அரிதாரம் கூறாத queen ஆகுறேன்
தித்திக்கும் candy
ஒட்டிக்க handy
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா
Night factory'ல நான் இல்லை
Night பகலாக ஓய்வில்லை
மெஹந்தி பூ சூட mood இல்லை
அழகி என்போல ஆள் இல்லை
ஒரு insta reel'காக
Coffee போட பழகுறேன்
Swipe up'ல் story போட்டு
Daily காலையில் உதிக்கிறேன்
Girl's கூட கூட சேர்ந்து
Freedom'ஆக திரியுறேன்
Netflix'ல பாக்குற Caramel
Popcorn சாப்புடுறேன்
தித்திக்கும் candy
ஒட்டிக்க handy
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா
Trendy ஆனாலும் mummy sentiment மாறல
ரயில் வண்டிய போல status வைக்கிற ஊருல
செல்லமா சண்டை போட்ட
Injury ஆகல சாகல
Pasovick ஆகல
தித்திக்கும் candy
ஒட்டிக்க handy
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா
Night factory'ல நான் இல்லை
(Night factory'ல நான் இல்லை)
Night பகலாக ஓய்வில்லை
(Night பகலாக ஓய்வில்லை)
மெஹந்தி பூ சூட mood இல்லை
(மெஹந்தி பூ சூட mood இல்லை)
அழகி என்போல ஆள் இல்லை
தித்திக்கும் candy
ஒட்டிக்க handy
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா
தித்திக்கும் candy

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar