Kishore Kumar Hits

Vishal-Shekhar - Zoom Boom Doom Pathaan şarkı sözleri

Sanatçı: Vishal-Shekhar

albüm: Pathaan - Tamil


டுபரெபோ டோபுரோ நெருங்காதே
டமடெமோ ஆபத்து தீண்டாதே
இரு இதழில் Lava Kiss-உ நான் பண்ணா
கண்மணி நீ எரியாதே
உடைத்துவிடாமல் அணைக்கிறேன்
அணைக்க நீயோ ஆடாதே
ஆடி உடைந்தால் அதன் பிறகு
கண்மணி வாதஞ்செய்யாதே
மோதல் அதைக் கேட்டதுயாரோ?
(Heyy யாரோ?)
காதல் எதிர்பார்த்தது யாரோ?
(Heyy யாரோ?)
மோதல் அதைக் கேட்டதுயாரோ?
காதல் எதிர்பார்த்தது யாரோ?
காதலே
(தடை)
காதலே
(வழி)
One By One
(உடை தீயேற்று உன் பெயராலே)
சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு Baby Danger-னாலே
Heyy Heyy கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு Baby மறந்துவிடாதே
சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு Baby Danger-னாலே
Heyy Heyy கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு Baby மறந்துவிடாதே
புகாமலே என்னை
அபகரித்தாயே
பார் என் நிலை
பார் கடல் நீ
இன்பத் தீவாய் நான்
கடல் நீ
இன்பத் தீவாய் நான்
காற்றில் ஒரு மணமாய்
நிம்மதியாக
Heyy அன்பே பார் அலை நான்
இன்ப வானாய் நீ
(அலை நான்
இன்ப வானாய் நீ)
காதல் அதன் வேட்டை இதானா?
(இதானா?)
என் பசிக்குன்னை உண்பேனா?
(உண்பேனா?)
காதல் அதன் வேட்டை இதானா?
என் பசிக்குன்னை உண்பேனா?
காதலே
(கனா)
காதலே
(வினா)
கூடலோ
(விடை)
உன் மேனித் தீயணிந்தேனா?
சூம் பூம் டூம் பதான்
பேரச் சொல்லு Baby Danger-னாலே
Heyy Heyy கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு Baby மறந்துவிடாதே
சூம் பூம் டூம் பதான்
பேரச் சொல்லு Baby Danger-னாலே
Heyy Heyy கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு Baby மறந்துவிடாதே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar