Kishore Kumar Hits

Malaysia Vasudevan - Om Sakthi Om şarkı sözleri

Sanatçı: Malaysia Vasudevan

albüm: Aadipooram Poothavale Aadhiparasakthi


ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் என்று ஓங்கார ஒலியோடு
மகன் மீது வந்தாயே அம்மா
ஞானத்தின் சுமை தாங்க நாகத்தின் வடிவாகி
மண் மீது உருண்டாயே அம்மா
ஓம் சக்தி ஓம் என்று ஓங்கார ஒலியோடு
மகன் மீது வந்தாயே அம்மா
ஞானத்தின் சுமை தாங்க நாகத்தின் வடிவாகி
மண் மீது உருண்டாயே அம்மா
கருவூரில் வளராமல் மருவூரில் பிறந்தாள
குருவாகி வந்தாயே அம்மா
உடல் தன்னை வில்லாக்கி உருள்கின்ற உன் காட்சி
பரவசம் கூட்டுதே அம்மா

கருவறையில் நின்றே திருவடியை எண்ணும்
குரு பாதம் கண்டோம் அம்மா
ஒரு நொடியில் நீ வந்து அவர் மடியில் விளையாடி
துள்ளி விழ சிலிர்த்தோம் அம்மா
அம்மா அம்மா இது தான் தெய்வீகமா
திருமாலின் சக்கரம் சுற்றுவது போலே
அம்மா உன் பூவுடல் சுற்றிவர கண்டோம்
திருக்கோவில் எங்கும்
திருமாலின் சக்கரம் சுற்றுவது போலே
அம்மா உன் பூவுடல் சுற்றிவர கண்டோம்
ஓம் சக்தி நாதம் வானமதில் மோதும்
ஆனந்த கண்ணீரில் மருவூரும் மிதக்கின்றதே
ஓம் சக்தி ஓம் என்று ஓங்கார ஒலியோடு
மகன் மீது வந்தாயே அம்மா
ஞானத்தின் சுமை தாங்க நாகத்தின் வடிவாகி
மண் மீது உருண்டாயே அம்மா

செவ்வாடை தொண்டர் சூழ்ந்து வர நீயும்
ஜகம் வாழ உருண்டாய் அம்மா
உருகி மண் மீண்டும் ஒரு பொன்னாக வேண்டுமென
தரை மீது தவழ்ந்தாய் அம்மா
அம்மா நீ தான் தியாகத்தின் அவதாரமா
சுற்றி வரும் உலகத்தை தாங்கிவிடும் தாயே
நீ சுற்றும் அதிசயம் காண வைத்தாயே
பங்காரு தாயே
சுற்றி வரும் உலகத்தை தாங்கிவிடும் தாயே
நீ சுற்றும் அதிசயம் காண வைத்தாயே
நீ புரண்ட மண்ணில் நாங்கள் புரண்டோம்
உன் பூரம் உகந்த ஒரு புண்ணியம் தான் அடைந்தோம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar