ஆடையில்லா (அழகு நிலா)
மேடையிலே (மெல்லிசையே)
ஒயிலாக பாடி வந்ததே (கேளுங்கள்)
ஆடையில்லா (அழகு நிலா)
ஒயிலாக பாடி வந்ததே (கேளுங்கள்)
வேதம் யார்க்கும் பேதம் இல்லை
கீதம் யார்க்கும் பேதம் இல்லை
♪
ஓடோடி-வா-வா-வா-பூங்குயிலே
கடனாக-தா-தா-தா-உன் குரலை
புது ஜோடிகள் நாங்கள்
உன் போல் பாடிடுவோமே
குஹு-குஹு (குக்கூ-குக்கூ)
குஹு-குஹு (குக்கூ-குக்கூ)
குயிலாக பாடி வந்தோம்
ஆடையில்லா (அழகு நிலா)
ஒயிலாக பாடி வந்ததே (கேளுங்கள்)
♪
நடமாடி-வா-வா-வா-நீல மயிலே
கடனாக-தா-தா-தா-உன் ஆடையை
புது ஜோடிகள் நாங்கள் ஜதி ஆடிடுவோமே
தக்கதிமி-தக்கஜுனு-தக்கதிமி-தக்கஜுனு
ததித்-ததை-ததித்-ததை-தைதை
மயிலாக ஆடி வந்தோம்
ஆடையில்லா (அழகு நிலா)
ஒயிலாக பாடி வந்ததே (கேளுங்கள்)
ஆடையில்லா (அழகு நிலா)
ஒயிலாக பாடி வந்ததே (கேளுங்கள்)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri