Kishore Kumar Hits

Malaysia Vasudevan - Mun Paniya (From "Nandhaa") şarkı sözleri

Sanatçı: Malaysia Vasudevan

albüm: S.P.Balasubrahmanyam and Malaysia Vasudevan Hits


முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ
மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசத் திறந்து சொல்லடி வெளியே
கரையை கடந்து நீ வந்தது எதுக்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசத் திறந்து சொல்லடி வெளியே-ஏ-ஏ-ஏ

என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்
உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்
இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே-ஏ-ஏ-ஏ
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே-ஏ-ஏ-ஓ
முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே-ஏ-ஏ-ஏ
சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு
நெலவ புடிச்சிக்க நெனைப்பது எதுக்கு
ஏலோ-ஏலோ-ஏலே-ஏலோ-ஓ-ஓ

ஓ-ஓ-ஓ-ஓ-ஒ
ஓ-ஓ-ஓ-ஓ-ஒ
ஆ-அ-ஆ-அ-அ
ஆ-அ-ஆ-அ-அ
என் பாதைகள்
என் பாதைகள்
உனது வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள்
என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றிவிட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே-ஏ-ஏ-ஏ

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே-ஏ-ஏ-ஏ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar