எ ஏ, ஹெ ஹே, உ ஊ, ஹு ஹூ ஹொ ஹொ (ஹொ ஹொ) ஹொ ஹொ (ஹொ ஹொ) ஹே ஹே ஹே ஹே ஹே ♪ Mummy சொல்லும் வார்த்தை, day full'ah படிமா! பாட்டு கீட்டு watse'uh, போய் book'அ எடுமா! ♪ Mummy சொல்லும் வார்த்தை, day full'ah படிமா! பாட்டு கீட்டு watse'uh, போய் book'அ எடுமா! ஓன் studies உன்ன காப்பாத்தும், சொல்றார் எங்கப்பா சொன்னா கேள், music'oh drama'oh வேணாம்பா (ஹே mummy சொல்லும் வார்த்தை, day full'ah படிமா) (பாட்டு கீட்டு watse'uh போய் book'அ எடுமா) (என்னாகும்? Future'um என்னாகும்?) (ஹே என்னாகும்? Life'eh மண்ணாகும்) ஹெஹெஹ ஹேஹேஹே ஹெஹெஹ ஹேஹேஹே ♪ அப்பாவோட dream'uh U. S green card'ல name'uh (டன் டன் டன் டகடன், டன் டன் டன் டகடன்) நோட்டு book'la சிக்கி damage ஆச்சு ஏன் dream'uh (டன் டன் டன் டகடன், டன் டன் டன் டகடன்) Doctor அப்பா ஆச, நான் doctor coat போட BMW car'uh ஏன் கூட சேந்து போக (Hurry burry world'ல் இருந்து யார் எங்கள காப்பாத்த?) (Parents'யின் கனவு, அந்த சுமையை மேலேத்த) (Sorry மட்டும் தான் kids'ஓட answer பா) (ஹே mummy சொல்லும் வார்த்தை, day full'ah படிமா) (பாட்டு கீட்டு watse'uh போய் book'அ எடுமா) (என்னாகும்? Future'um என்னாகும்?) (ஹே என்னாகும்? Life'eh மண்ணாகும்) ♪ Future எங்க கையில், அத மட்டும் சரியா யோசி! (டன் டன் டன் டகடன், டன் டன் டன் டகடன்) Torcher எல்லாம் வேணாம், எங்க talent'ah நீ யோசி! (டன் டன் டன் டகடன், டன் டன் டன் டகடன்) MBBS seat'uh அது பின்னால் எதுக்கு ஓட்டம் மனச படிச்சு பாரு அது வேற world'ah காட்டும் (Mark'ah தேடி ஒடும் இந்த life'eh bore ஆச்சு) (கனவை தேடி வாழும் எங்க வாழ்வே புதுசாச்சு) (பசங்க மனசோட பேசுங்க, Dear parents) Mummy சொல்லும் வார்த்தை, day full'ah படிமா! பாட்டு கீட்டு watse'uh, போய் book'அ எடுமா! ஓன் studies உன்ன காப்பாத்தும், சொல்றார் எங்கப்பா சொன்னா கேள், music'oh drama'oh வேணாம்பா (ஹே mummy சொல்லும் வார்த்தை, day full'ah படிமா) (பாட்டு கீட்டு watse'uh போய் book'அ எடுமா)