Kishore Kumar Hits

Jeeva - Thoorpuku Velugache şarkı sözleri

Sanatçı: Jeeva

albüm: Dishum Dishum


: நான் சொல்வதெல்லாம் உண்மைஉண்மையை தவிர வேறொன்றும் இல்லை
பெ: பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
ஆ: லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லிங்கலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லிங்க
ஆ: பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
ஆ: நீ விழியால் விழியை பறித்தாய்உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்
பெ: நீ இதமாய் இதயம் கடித்தாய்என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்
ஆ: காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகுவாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
பெ: ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
ஆ: பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
ஆ: நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
பெ: நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
ஆ: கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறிமின்னலில் சங்கதி புரிகின்றதே
பெ: தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
பெ: பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
பெ: கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
ஆ: லிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லே லிங்க லேலிங்கலிக்க லிங்கலிக்க லிங்க லிங்க
படம்: டிஷ்யூம் (2006)இசை: விஜய் அன்டோனிவரிகள்: வைரமுத்துபாடகர்கள்: ராகுல் நம்பியார், காயத்ரி.

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar