Kishore Kumar Hits

Ravi Bharath - Unagala Pathi şarkı sözleri

Sanatçı: Ravi Bharath

albüm: Aayathamaa Vol. 1-5


உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க
வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க
வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க
வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்-2-உங்கள பத்தி தானே
1.என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க-2
எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில்
கொண்டாட்டம் கொண்டாட்டங்க-2-உங்கள பத்தி தானே
2.என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க
எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க-2
எங்க எல்லாருக்காகவும் உயிரையே
கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல-2-உங்கள பத்தி தானே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar