Kishore Kumar Hits

Ravi Bharath - Amen Amen şarkı sözleri

Sanatçı: Ravi Bharath

albüm: Aayathamaa Vol. 1-5


சாலேம் ராஜா, சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்
சாலேம் ராஜா, சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்

தேவாதி தேவனாமே
ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்
தேவாதி தேவனாமே
ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்
சாலேம் ராஜா, சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்
யூத ராஜ சிங்கம் நீர்
சாலேம் ராஜா, சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்

பேரானந்தம் உம் பிரசன்னம் (பிரசன்னம்)
மாறாததுந்தன் வசனம் (வசனம்)
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்
பூலோகத்தின் நல் ஒளியே (ஒளியே)
மேலோகத்தின் மெய் வழியே (வழியே)
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே

நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்
கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எம்மை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்
சாலேம் ராஜா, சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்
யூத ராஜ சிங்கம் நீர்
சாலேம் ராஜா சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்
சாலேம் ராஜா, சாரோன் ரோஜா
சாலேம் ராஜா சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர் ஏ...
சாலேம் ராஜா சாரோன் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும்
யூத ராஜ சிங்கம் நீர்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar