Kishore Kumar Hits

Ravi Bharath - Annachi şarkı sözleri

Sanatçı: Ravi Bharath

albüm: Aayathamaa, Vol. 6


அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி

புதுசு, புதுசா போதனை
அதை நெனச்சி பார்த்தா ரொம்ப வேதனை
இதை என்னாண்ணு கேட்க யாருமில்ல
இந்த தப்ப சுட்டி காட்டினா பெருந்தொல்லை
இதை என்னாண்ணு கேட்க யாருமில்ல
இந்த தப்ப சுட்டி காட்டினா பெருந்தொல்லை
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில

வீட்டுல வம்பு தும்பு நடந்தா
அதை சபையில ஞாயம் கேட்க வரலாம்
வீட்டுல வம்பு தும்பு நடந்தா
அதை சபையில ஞாயம் கேட்க வரலாம்
ஆனா சபையிலயே சண்டை நடந்தா
அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம்
ஆனா சபையிலயே சண்டை நடந்தா
அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம்
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில

சபைக்குள்ள ஜாதி வந்துருச்சு
கல்லறை வரைக்கும்
அது வந்து நின்னுருச்சு
சபைக்குள்ள ஜாதி வந்துருச்சு
கல்லறை வரைக்கும்
அது வந்து நின்னுருச்சு
அது தான் யூதனென்றும் இல்லையே
கிரேக்கனென்றும் இல்லையே
யூதனென்றும் இல்லையே
கிரேக்கனென்றும் இல்லையே
ஆண்டவர் பார்க்கல ஜாதிய
ஏன் யா கெடுக்குற நீதிய
ஆண்டவர் பார்க்கல ஜாதிய
ஏன் யா கெடுக்குற நீதிய
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில

Worship leader இங்க hero
சபையில் ஆண்டவரு position'u zero
Worship leader இங்க hro
சபையில் ஆண்டவரு position'u zero
இங்க மகிமையை பெருவது யாரோ
உங்க சபையின் நிலைய சிந்திப்பீரோ
இங்க மகிமையை பெருவது யாரோ
உங்க சபையின் நிலைய சிந்திப்பீரோ
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில

பணத்த கொடுத்தா அது போதும்
வீட்டுக்கு ஆசீர்வாத தட்டு வந்து சேரும்
பணத்த கொடுத்தா அது போதும்
வீட்டுக்கு ஆசீர்வாத தட்டு வந்து சேரும்
கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
இந்த அவல நிலை எண்ணைக்கு மாறும்
கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
இந்த அவல நிலை எண்ணைக்கு மாறும்
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
முன்னப்போல இல்ல
என்னத்த நான் சொல்ல
மோசமான சூழ்நில சபையில
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை என்னாச்சி
அண்ணாச்சி அண்ணாச்சி
திருச்சபை ரெண்டாச்சி
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே உங்க சபைய
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே உங்க சபை
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே உங்க சபைய
ஆண்டவரே ஆண்டவரே
காப்பாத்துங்க ஆண்டவரே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar