Kishore Kumar Hits

Ravi Bharath - APPA EN APPA şarkı sözleri

Sanatçı: Ravi Bharath

albüm: APPA EN APPA


அப்பா என் அப்பா
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா
வேண்டுதலே நீங்க தானே அப்பா

அன்பு வைக்கனும் உங்க மேல
கீழ்ப்படியனும் உங்க வசனத்துக்கு
நான் நடக்கனும் உங்களுக்குள்ள
முக்கியத்துவம் உங்க பிரசன்னத்துக்கு
ஆராதிக்கனும் ஆவியோட
உள்ளத்துக்குள்ள உண்மையோட
நன்றி சொல்லனும் முழு இதயத்தோட
நித்தம் நித்தம் பரலோக நினைப்போட ஆஅஆ ...
இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
அப்பா என் அப்பா
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா
வேண்டுதலே நீங்க தானே அப்பா

நம்பிக்கையில வளர்ந்திடனும்
என் சிலுவைய நான் சுமந்திடனும்
உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்
வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்
அன்பு காட்டனும் உங்களப்போல
என்னை வெறுத்து சுயம் மறுத்து
சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல ஆஅஆ ...
இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
அப்பா என் அப்பா
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா
வேண்டுதலே நீங்க தானே அப்பா
அப்பா என் அப்பா
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா
வேண்டுதலே நீங்க தானே அப்பா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar