என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு பத்தி தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு பத்தி தானே ♪ அவருக்குள் சகலமும் அடைக்கப்பட்டதே காண்பதும் காணாததும் அவரின் உடைமையே அவரைக் கொண்டும் அவருக்கென்றும் உலகம் அனைத்துமே அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே ♪ அழைச்சது முன் குறிச்சது எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது அழைச்சது முன் குறிச்சது எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது மன்னிச்சது என்னை மீட்டது அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது மன்னிச்சது என்னை மீட்டது அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே ♪ பொறுமையா என்னை வளர்த்தது ஒரு தீமை தொடாம தடுத்தது பொறுமையா என்னை வளர்த்தது ஒரு தீமை தொடாம தடுத்தது சோதனையில் மிக வேதனையில் அவர் ஆறுதலை தினம் கொடுத்தது சோதனையில் மிக வேதனையில் அவர் ஆறுதலை தினம் கொடுத்தது என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே என்னைப் பத்தி இல்லையே எல்லாம் இயேசு தானே ♪ பத்திரமாய் பகலில் கொண்டு சென்று சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து பத்திரமாய் பகலில் கொண்டு சென்று சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து உயிர் தந்து உடுத்த உடை தந்து என் ஜெபத்துக்கு நல்ல விடை தந்து உயிர் தந்து உடுத்த உடை தந்து என் ஜெபத்துக்கு நல்ல விடை தந்து It's not about us, not at all It's all about him, Lord of all It's not about us, not at all It's all about him, Lord of all It's not about us, not at all It's all about him, Lord of all It's not about us, not at all It's all about him, son of God It's not about us, not at all It's all about him, Lord of all It's not about us, not at all It's all about him, son of God It's not about us, not at all It's all about him, Lord of all It's not about us, not at all It's all about him, son of God...