Kishore Kumar Hits

Nithyasree Mahadevan - Thunbam Nergayil şarkı sözleri

Sanatçı: Nithyasree Mahadevan

albüm: Madhurasangamam


துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? ஆ...
அன்பிலா நெஞ்சில்...
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா? ஆ...
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? ஆ...
வன்பும் எளிமையும்...
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க
நீ அன்றைநற்றமிழ்க் கூத்தின் முறையினால்
அன்றைநற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? ஆ...
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே...
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது யாம்
அறிகிலாத போது
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? கண்ணே
இயம்பிக் காட்ட மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
கண்ணே...
கண்ணே...
கண்ணே...
கண்ணே...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar