Kishore Kumar Hits

Nithyasree Mahadevan - Andru Evulagam Alandhai - Nithyasree Mahadevan şarkı sözleri

Sanatçı: Nithyasree Mahadevan

albüm: Thiruppavai - Nithyasree


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச்ச கடம் உதைத்தாய்... ஆ...
பொன்றச்ச கடம் உதைத்தாய் புகழ் போற்றி
பொன்றச்ச கடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆ எறிந்தாய் கழல் போற்றி
கன்று குணில் ஆ எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் ஆ...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar