Kishore Kumar Hits

Sudeep - Chill Bro (From "Pattas") şarkı sözleri

Sanatçı: Sudeep

albüm: Kollywood Party Anthem


Hey பேட்ட boy
I am a சேட்ட boy
Buildup இல்லாம mass'uh காட்டும் boy
பாசம் boy
கொஞ்சம் மோசம் boy
காசு இல்லாட்டிகூட
Happy boy
டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து friend ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா fit ஆகி
தாறுமாறா hit ஆகி
Chill bro
ரொம்ப தில் bro
Go for kill bro
We're winner winner chicken dinner
Chill bro
ரொம்ப தில் bro
Go for kill bro
We're winner winner chicken dinner
Chill bro
Winner winner chicken dinner
Bro chill bro
Bro... bro chill bro
Bro... bro... chill bro

Hey petrol விலை ஏறிபோச்சு
Car'ae இல்ல problem இல்ல
சென்னையில தண்ணி இல்ல
நான் குளிக்கவேமாட்டேன்
கவலை இல்லை
நாளைக் என்னான்னு யோசிக்க மாட்டேன்
Secret சொன்னாலும் பேசிக்க மாட்டேன்
நம்பி வந்தாக்கா கைவிட மாட்டேன்
நன்றி கெட்டாலும் கண்டுக்கமாட்டேன்
டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து friend ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா fit ஆகி
தாறுமாறா hit ஆகி
Chill bro
ரொம்ப தில் bro
Go for kill bro
We're winner winner chicken dinner
Chill bro
ரொம்ப தில் bro
Go for kill bro
We're winner winner chicken dinner
பேட்ட boy
I am a சேட்ட boy
Build-up இல்லாம மாஸ் காட்டும் boy
பாசம் boy
கொஞ்சம் மோசம் boy
காசு இல்லாட்டிகூட
Happy boy

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய்... ஹேய்... ஹேய்... ஹேய்
Chill bro
ரொம்ப தில் bro
Go for kill bro
We're winner winner chicken dinner
Chill bro
ரொம்ப தில் bro
Go for kill bro
We're winner winner chicken dinner
Winner winner chicken dinner
Winner winner chicken dinner

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar