ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
திமி திமி திமிறடிகுதா
ஹேய் பட பட பட வெடிக்குதா
வா... நர நரம்புங்க புடைக்குதா
ஹேய் ஹேய்... எதிரிய வச்சு பொளக்குதா
வாடா...
வீரம் எங்க வரமா
புலிய தொரத்தும் மொறமா
ஹேய் கருணை கர்வம் ரெண்டும் கலந்த
மொரட்டு தமிழன்டா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
♪
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழ தொட்டது கெடையாது
மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுக பாத்தது கெடையாது
ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும்
உன் மனச தூக்கி நிறுத்து
உன்னை வீசிட பாக்குற எவனும்
எட்டி விழனும் வலிய கொடுத்து
எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி
அன்பான கைய அரவணைக்கும்
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்
வேட்டை இனிடா
ஹேய்...
ஆட்டம் வெறிடா
வா...
சாட்டை எடுடா
ஹேய் ஹேய்...
கோட்ட இடிடா
ஹேய்ய்ய்ய் வாடா...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
♪
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
♪
கலை வாழும் பூமி
அது தானே சாமி
கலை சொல்ல கேட்டு
பண்பாட காத்தோம்
அயல் நாட்டு மோகம்
அதுக்குள்ள மாட்டி
இன்னைக்கு ஏனோ
இனத்தோட தவிச்சோம்
ஹேய்... வேர தொலைச்சா
வேற ஒருத்தன்
பாதையில நீ மண்ணாவ
உன்னை மதிச்சா
முன்ன நீ வழிய காட்டி போவ
ரோஷம் இருக்கா
மீசை முறுக்கும்
கட்டபொம்மன் கைய ஆவ
கோவம் இருக்கா
பாரதியின் முண்டாசா ஆவ
எல்லாமே கொடுத்து ஒசத்துற பூமி
அன்பான கையா அரவணைக்கும்
உன்னோட காவல் இருக்குற வரைக்கும்
நம்மோட மண்தான் ஜெயிச்சிருக்கும்
வேட்டை இனிடா
ஹேய்...
ஆட்டம் வெறிடா
வா...
சாட்டை எடுடா
ஹேய் ஹேய்...
கோட்ட இடிடா
வாடா...
இந்த ஆரம்பம் புதுசு
வரலாறு பெருசு
எந்த மானுட குலமும்
எங்க புகழ தொட்டது கெடையாது
மண் சாயுற பொழுதும்
வேல் மார்புல இருக்கும்
எந்த எதிரியின் வாளும்
எங்க முதுக பாத்தது கெடையாது
ஒரு ஆயிரம் கை உன்னை சரிக்கும்
உன் மனச தூக்கி நிறுத்து
உன்னை வீசிட பாக்குற எவனும்
எட்டி விழனும் வலிய கொடுத்து
வேட்டை இனிடா
ஹேய்...
ஆட்டம் வெறிடா
வா...
சாட்டை எடுடா
ஹேய் ஹேய்...
கோட்ட இடிடா
வாடா...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri