Kishore Kumar Hits

Sudeep - Pattaya Kelappu (From "Bairavaa") şarkı sözleri

Sanatçı: Sudeep

albüm: Kollywood Party Anthem


பட்டய கெளப்பு குட்டைய கொழப்பு
பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு
குரவ மீன பிடிக்க குட்டைய கொழப்பு
கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு
கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு
சேத்த சக்கரை ஒடம்ப குளிக்கும்
சேர்த்த பணமோ உசுர குறைக்கும்
பாத்து பாத்து செலவழிக்கணுமே
பிள்ளை நிலவு கரைக்கு வருது
வெள்ளி கெரகம் விலகி வருது
காசை வீசி கணக்கு பண்ணணுமே

காசை எடு காத்தும் திசைய மாத்தும்
காசை எடு உன் கடலில் ரயிலும் போகும்
காசை எடு இமயம் கொஞ்சம் குனியும்
காசை எடு
பூட்டி வச்சி என்ன பண்ண போற
அல்லி கொடு இல்லை ஆட்டம் போடு
சிங்கம் எல்லாம் சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு
கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு

வாழனுமே எழ பாழ நம்ம வாழ்த்தணுமே
உன் எதிரி வந்த மோதி பார்க்கணுமே
ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே
நீதி கேட்டு தம்பி நீயே நில்லு
புத்தி சொல்லு இல்ல போட்டு தள்ளு
அட தப்புதப்பா விஜயன் வில்லு
தர்மத்தில் நெலச்சி நில்லு
ரெண்டாயிரம் ஆண்ட வாழ போற
சும்மா பூட்டி வச்சி எதுக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு
பட்டய கெளப்பு குட்டையா கொழப்பு
பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம்
பட்டய கெளப்பு
குரவ மீன பிடிக்க குட்டையா கொழப்பு
கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு
கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு
வெறும் பூட்டு போட்டு கெடக்கு
பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை
அது பட்டினியா கெடக்கு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar