Kishore Kumar Hits

Ashwin Vinayagamoorthy - Un Nerukkam - Shimmr Mix şarkı sözleri

Sanatçı: Ashwin Vinayagamoorthy

albüm: Vidhi Madhi Ultaa (Original Motion Picture Soundtrack)


உன் நெருக்கம் உன் நெருக்கம்
வாழும் வரையில் நெஞ்சில் இருக்கும்
உன் மயக்கம் உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே உயிரை இயக்கும்
உன் மடியிலே என் இரவை சேர்ப்பேன்
அந்திரவிலே நம் இதயம் கோர்ப்பேன்
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி
யார் பிரிப்பார் நாம் நமை
காதலே தான் தோழமை
எனக்கென நீ தான்
இருக்கும் பொழுது
இருவரும் தொலைத்தோம் தனிமையே
இடம் பொருள் பார்த்து
பழகும் பொழுது
இதழ்களில் ஏதோ இனிமையே
நாட் குறிப்பில் நான் எழுதும்
கவிதை நீ
உன் நெருக்கம் உன் நெருக்கம்
வாழும் வரையில் நெஞ்சில் இருக்கும்
உன் மயக்கம்
உந்தன் மயக்கம் உள்ளுக்குள்ளே
உயிரை இயக்கும் உன் மடியிலே
என் இரவை சேர்ப்பேன்
அந்திரவிலே நம் இதயம் கோர்ப்பேன்
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
யே யே யே சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகள் இனி இவன் தாய்மடி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar